proud to be உபி..
முதல்வரை நோக்கி கேள்வி வைக்கும் போது முதல்வர் தான் பதில் சொன்னதாக வரலாறு நமக்கு…
அதை விட்டுட்டு பக்கத்துல இருந்து build up dialogue குடுக்குற கூட்டம் இல்ல நாம
#வாயத்திறங்கCM#Dmk@DMKITwing@arivalayam
திராவிட நாயகர் திரு. @mkstalin அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய நான் முதல்வன் திட்டத்தில் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்கள், பட்டதாரிகள் பயற்சிப் பெற்று பல்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ச்சியடைந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மகத்தான திட்டத்தை மூடக்கும் தவெக அரசை மாணவச் சமூகம் மன்னிக்காது.
#நான்_முதல்வன்
#TVKFails
விழுப்புரம் மாவட்டம் கெங்காபுரம் ஸ்ரீ பரமேஸ்வரி உயர்நிலைப்பள்ளி( தனியார்) கொடுக்கப்பட்ட சைக்கிள் தொண்டு நிறுவனத்தினால் ஸ்டிக்கர் பார்ட்டி தற்குறிங்க இது எங்க அண்ணா ஆட்சியில் கொடுத்தது என்று சொன்னார்கள்🤣🤣🤣 தமிழக மக்களை உஷார்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣