#Noorusami
படம் உண்மை கதையை தழுவி அண்ணன் #sasi அவர்கள் படத்தை எடுத்து உள்ளார்,
கணவன் இறந்த பிறகு தன் இரண்டு மகன்களை எப்படி முன்னேற்றுவது அதும் இல்லமால் கணவன் இல்லமால் இருக்கும் பல பெண்கள் படும் அவலத்தை ரொம்ப நேர்த்தியாக எடுத்து உள்ளார் சசி அவர்கள்,
Sasi படத்தில் எப்பவும் உண்மை இருக்கும் அது ரொம்ப எதார்த்தமாக இருக்கு,
கணவன் இறந்த பிறகு அந்த பெண்ணுக்கு மறு மனம் இருக்க வேண்டும் அதை அந்த பெண் சார்ந்த குடும்பம், ஊர் எப்படி பார்க்கும்,அவர்கள் எடுக்கும் முயற்சியில் இந்த சமூகம் எப்படி மாறும் என்பதை #நூறுசாமி படம் உணர்த்தும்,
பெண்களை குல விளக்கு, சாமி, போன்ற உயர் பதவியில் வைக்க வேண்டாம் அவர்களின் உணர்வை புரிந்து கொண்டால் போதும்,
#Swasika நடிப்பு அரக்கி அவங்க தான் படத்தை தூக்கி நிப்பாட்டுறாங்க படத்தில் ஸ்வாசிகாக்கு இரு மகன் கதாபாத்திரம் நல்ல எழுதி இருக்கார் சசி அவர்கள்,
@vijayantony அண்ணன் 2 half மேல தான் வராரு மனுசன் பிச்சை காரனுக்கு அப்புறம் நல்ல நடிப்பு 💙
@AJDhishan990 bro good acting 💙
எல்லா பெண்களும் பார்க்க வேண்டிய படம், குறிப்பா கணவனால் கை விட பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், கணவனால் கொடுமை செய்ய பட்ட பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் 💯🙌,
எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லமால் போய் படம் பாருங்க படம் நல்லா இருக்கு,
என்ன கேவலமான மனநிலைடா உங்க மனநிலை பெரியார் எல்லாம் உயிரோட இருந்த உங்க எல்லாரும் கேவலமா கேட்டு இருப்பாரு அது என்ன தீண்டாதாக்காத கட்சி கிடையாது அப்டி சொன்னால் தீண்டாதாக்காத கட்சினு ஒன்னு இருக்க???
@Rajstee3@Ambedkarist_15
மானாமதுரை ஆகாஷ் டெலிஷ் -காவல்துறையால்
அடித்துக் கொலை!
▪️கொலை நடந்து
100 நாட்கள் ஆகியும்,
கொலையாளி களைக்
கைது செய்யாத மெத்தனப்
போக்கைக் கண்டித்தும்,
கொலையாளிகளை
விரைவில் கைது செய்ய
வலியுறுத்தியும்..
விடுதலைச் சிறுத்தைகள்
கட்சி சார்பில்..
சி.பி.சி.ஐ.டி அலுவலக
முற்றுகைப் போராட்டம்!
@thirumaofficial@VCKofficial_TN@VCKofficial_@vckitwingoffi
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் சாதி வாரியாக
தேவர் 16
வன்னியர் 14
கவுண்டர் 16
நாயுடு 8
தலித்1
கொஞ்சமாவது மானம் சூடு சொரணை இருந்தால்
சூத்திரக் கச்சியான திமுகவில் இருந்து தலித்துக்கள் வெளியேற வேண்டும்
சட்டத்தின் சிறப்பம்சங்கள்:
முன்ஜாமீன் இல்லை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு முன்ஜாமீன் (Anticipatory Bail) வழங்கப்படாது.
தண்டனை காலம்:
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை உறுதியாகும்; நன்னடத்தை விதிகளின் கீழ் தண்டனை குறைக்கப்படாது.
பாதுகாப்பு:
சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு உறுதி செய்யப்படுகிறது.
தலித்களுக்கு சட்டரீதியாக இவ்வளவு பாதுகாப்பு இருந்தும்
நாம் பாதிக்கப்படும் போது போராடி தான் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
Credits-@Rajstee3
Credits-@Rajstee3
இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தச் சட்டம் பட்டியலின மக்களுககு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது.
அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.
பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது.
இந்தச் சட்டத காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர்.
இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.
SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 என்பது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க இயற்றப்பட்ட ஒரு மிக முக்கிய சட்டமாகும்.
இச்சட்டத்தின் கீழ் குற்றத்தின் தீவிரத்திற்கு ஏற்ப 6 மாதங்கள் முதல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை வழங்கப்படுகிறது.
தண்டனை விவரங்கள்:பொதுவான வன்கொடுமைகள்: பொது இடங்களில் அவமதிப்பது, குடிநீரை அசுத்தப்படுத்துவது, அல்லது குடியிருப்பை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
கடுமையான குற்றங்கள்: பாலியல் வன்கொடுமை, பொய்யான சாட்சியம் அளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு மரண தண்டனை பெற்றுத் தருதல், அல்லது தீயிட்டு கொளுத்துதல் போன்ற கடுமையான குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை விதிக்கப்படலாம்.அரசு அதிகாரிகள் மீதான நடவடிக்கை: இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளைச் செய்யத் தவறுகின்ற அரசு அதிகாரிகளுக்கு 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு.