From 6 to 60, this man has gained all the respects and love not only in reel but also in his real life too.
அன்றும் இன்றும் என்றும் நீங்கள் எங்கள் தளபதி ! 🌟❤️
Love You Naa @actorvijay ❤️
#HBDThalapathyVIJAY ❤️🙏 #Leo
I welcome this statement of Hon Fin Minister Maria Wilson. Truth should come out. The last dmk govt was the most corrupt in the history of TN. But he should also understand nobody can take him to court for what he says on the floor of the assembly. He is protected by immunity.
வெற்றித் தமிழக தொலைநோக்குத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு
#CMJosephVijay
Chief minister C Joseph Vijay kicks off the assembly session with major announcements
The Annapoorni Super Six scheme will provide three free LPG cylinders a year, with the cylinder cost deposited directly into beneficiaries’ bank accounts after purchase.
Around 1.3 crore families will benefit from the scheme.
The scheme is expected to be launched during the coming Pongal, with an estimated annual expenditure of Rs 4,000 crore, the chief minister announced.
🚌 மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் – அடுத்த கட்டத்திற்கு! 🔥
மகளிருக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில், கட்டணமில்லா பயணத் திட்டம் ‘வெற்றி பயணம்’ என்ற பெயரில் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.
தேசத்���ந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 💪✨
வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் ���ீழ் அறிவிப்பு
#CMJosephVijay
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
Why Vijay is a LEADER Material, because he won't get Triggered over Trivial things. People can't make him React based on Emotions easily in a Manipulative way
Why it will take, few more years for Udhay to Evolve as a Leader, He gets Triggered easily, He is Reactive for Emotions
#JCDPrabhakar : காலையில் முதலமைச்சர் @TVKVijayHQ எனக்கு நோட் அனுப்பினார், மானியை கோரிக்கை மீது பேசுகிறவர்கள் தன்னை பற்றி துதி பாடி பேச வேண்டாம் என கூறிவிட்டார் !
CM VIJAY ON FIRE!!!! 🔥🔥🔥🔥
They are asking if I have evidence… all the evidence is on my table. Don’t make me open it. I know what to reveal and when to reveal it. - CM @TVKVijayHQ
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிற��்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay