The problem for the TVK Govt is not going to end with the lighting of the lamp this evening. The SC wants to identify and presumably bring to justice those individuals who took the decision to defy its order.
உச்சநீதிமன்றத்தை துச்சமாக மதிக்கிறது தவெக அரசு !! | Savukku Media https://t.co/o9GPDyeKdv via @YouTube@trramesh sir been an ardent follower of your work !! Saviour of temples !! Great work sir !!
கூட்டாட்சித் தத்துவம், மத நல்லிணக்கம் குறித்து கவலை - உச்சநீதிமன்றம் மறுபரிசீலிக்க வேண்டும்!
மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்த���ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் மதித்துப் போற்றுவதோடு, பல்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், தமிழ்நாட்டில் நிலவி வரும் அமைதியான சமூகச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் தலையாய பொறுப்பாகும்.
இத்தகைய சூழலில், கோவில் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்திருப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மத்திய துணை ராணுவப் படைகளின் பங்களிப்பு ஆகியவை நீதித்துறை, மாநில நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அதிகார வரம்புகள் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. உணர்வுப்பூர்வமான இதுபோன்ற விவகாரங்களில், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புகளும், இந்திய அரசியல் சாசனம் வகுத்துக்கொடுத்துள்ள ��ூட்டாட்சிக் கட்டமைப்பும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவானது எந்த ஒரு தரப்பினரின் மத உணர்வுகளையும் பாதிக்காத வண்ணம், அனைத்துத் தரப்பினரிடையேயும் நம்பிக்கையையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சியும் நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் தமிழ்நாட்டின் அமைதியும், மத நல்லி���க்கமும், அரசியல் சாசன விழுமியங்களும் எவ்விதப் பாதிப்புமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுதியான நிலைப்பாடாகும்.
எனவே, இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறோம்.
#Thiruparankundram
#TNCongress
I am still an ardent supporter of @TVKVijayHQ if only he had taken some graceful decisions especially controlling the non sense talks of his allies in the Deepam issue this would been a different game but alas it has come to this. வெற்றிவேல் !! வீரவேல்!!
ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி!
நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் புனித தீபம் ஏற்ற உத்தரவிட்டிருப்பதன் மூலமும், தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டதாகத் தமிழக அதிகாரிகளைக் கடிந்துகொண்டதன் மூலமும், இண்டி (INDI) கூட்டணி அரசின் சனாதன விரோத மனநிலையை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.
பாரதத்தின் புனிதமான பாரம்பரியங்களை எந்தவொரு அரசியல் சதியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முருகப்பெருமானின் தெய்வீக அருள் அனைத்து பக்தர்களையும் காத்து, துணிவு மற்றும் அறத்தின் பாதையில் அவர்களை வழிநடத்தட்டும்.
வெற்றிவேல்! வீரவேல்!
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறை��்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
Place your bets to Thoothukudi & Hosur. It's going to reach new heights. Crazy Crazy Investments in pipeline. Need urban & social infra to support the growth there!!
@AmazingCreditC Didn’t face any just followed the steps you had mentioned via Axis mobile banking app but I made sure to activate my cc via Scapia app first
Travelled on the GST Road today !! Absolutely brilliant traffic management with police personnel positioned at important choke points. Extended bus bays !! Good work @ChennaiTraffic@TamilanParthib1@TVKVijayHQ
Unfortunately, we are being blocked by certain oligarchs in order to maintain their monopolistic chokehold on the Indian people. You can guess who they are …
This is a crime against the people of India!