*🖤♥️மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.Udhayanidhi Stalin தலைமையில் தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், "வாய் திறங்க CM" என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்!
உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் இந்த மே நாளில், திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும் என்ற உறுதியையும், உழைக்கும் அனைவருக்கும்
எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...!
#MayDay