கடைசில பள்ளி மாணவர்கள் விசயத்தில் கூட அவதூறு பரப்பும் நிலைக்கு வந்துவிட்டனர்
திமுக ஆட்சியில் 2022-ல் நடந்ததை TVK ஆட்சியில் நடந்ததா அவதூறு பரப்புகின்றனர்
Social media to சேட்டிலைட் சேனல் வரை பரப்பியுள்ளனர்
பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள் அண்ணா @imrajmohan@CMOTamilnadu 🙏
Party Fund 💰💰💰
கட்சி நிதி 💰💰💰
என அரசு ஒப்பந்தங்களில் #திமுக#லஞ்சம் வாங்கியது என இந்திய அமலாக்கத் துறை எழுதிய கடிதம் இதோ 🤷♂️
ஒரு எடுத்துக்காட்டாக, 35 கோடி ரூபாய் டெண்டரில் 2.62 கோடி திமுக லஞ்சம் வாங்கியதாகவும்,
இதில் அப்போதைய திமுக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக பயன் அடைந்ததாகவும்,
இவர்களுக்காக கவிப்பிரசாத், D.ரமேஷ், பிரபு என பல முகம் தெரியாத நபர்கள், அரசு அதிகாரிகள் இந்த லஞ்சத்தை வசூல் வேட்டை செய்தாகவும் அமலாக்கத்துறை எழுதிய கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது ‼️
ஒருவேளை, இதனால் தான் Party Fund என்ற வார்த்தையை கேட்ட உடன், சட்டசபையில் இருந்து ஓடிட்டாங்களோ 🤔
போன வார trigger word #கொளத்தூர்
இந்த வார trigger word
#PartyFund
#TVK #Vijay
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
- 401 appointment orders distributed
- stepped down from the stage for a pregnant woman ➡️
- sat down on the with everyone for a group photo!
No protocols, no ego - CM Thalapathy Vijay continues to prove why he is a true leader of the people. ❤
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
CREDAI Chennai expresses its sincere gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu and the Housing and Urban Development Department for the progressive decision issued through G.O.(Ms).No.126 dated 15.06.2026, enabling CMDA to grant final planning permission for High-Rise Buildings in the Chennai Metropolitan Area.
By enabling approvals at the CMDA level without routing files to the Government for final approval, this important reform will streamline processes and support faster, planned development across Chennai.
It is also a significant step towards improving Ease of Doing Business in the housing sector and strengthening investor confidence.
@TVKVijayHQ@CMOTamilnadu@Chief_Secy_TN@CREDAINational@ss_sridharan
#letsbuildabetterchennai #TNGovt
Not every day you hear a Minister shut the door on influence peddling so openly. Speaks volume about TVK’s integrity.
This is exactly how public service should work, and why people’s mandate was in favour.
You’re amazing @imrajmohan 🔥
A false narrative is being propagated by the opposition that several companies have shifted their investments from Tamil Nadu to Andhra Pradesh. The fact is that these investment decisions were finalized in 2025, when the DMK government was in power. Misrepresenting these decisions as recent developments is misleading and intended to create a false perception among the public.
1. Hwaseung Enterprises:*
The investment decision by Hwaseung was not a recent development. At the time, Tamil Nadu Industries Minister TRB Rajaa himself acknowledged the situation and stated that the government would not offer "unrealistic packages" to retain investments. This clearly shows that the matter was being addressed during the DMK government's tenure and cannot be attributed to the current administration.
https://t.co/DlOw5qscoM
2. Royal Enfield
Royal Enfield announced its investment in Andhra Pradesh on May 7, at a time when TVK had not even formed a government and ministerial portfolios had not been allocated. More importantly, Royal Enfield CEO B. Govindarajan reiterated that Tamil Nadu continues to rank among the best states in terms of ease of doing business and remains a preferred destination for the company's future growth. The Andhra Pradesh investment was described as part of Royal Enfield's broader de-risking and expansion strategy, not a relocation away from Tamil Nadu.
3. Hindalco (Aditya Birla Group)*
Hindalco's proposed ₹586 crore manufacturing facility in Andhra Pradesh was announced in November 2025, well before any recent political developments. The decision was part of the company's long-term investment plans and cannot be portrayed as a reaction to the present government.
https://t.co/UoBN5PshAd
4. Premier Energies*
Premier Energies' ₹1,700 crore solar manufacturing project in Andhra Pradesh was announced in March 2025. The investment decision predates the current administration and was made when the DMK government was in power.
https://t.co/1KE6Nq0Sq9
Maduravoyal MLA @rhevanth95 has launched a 12 week Youth Internship Programme, offering students, recent graduates and young professionals an opportunity to gain hands on experience in governance, public policy and administration.
Applications are open until June 5, 2026.
விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் விசிகவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை கண்டு வயிற்றெரிச்சல்காரர்கள் அவதூறு பரப்புகின்றனர்;
என்ன அவதூறு பரப்பினாலும், விசிக, தனிப்பெரும் சக்தியாக மாறும் என திருமாவளவன் திட்டவட்டம்
DMK Local cheap politics is getting exposed in National News thanks @IndiaToday for covering this up!!
@CTR_Nirmalkumar humiliated by @arivalayam councillors today in Madurai 🙏🙏
🔴அரசியலமைப்பு புரியாமல் அரசியல் பேசுவதால் வரும் விளைவு இது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த 103-வது அரசியல் சாசன திருத்தத்தின்படி, EWS இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு "விருப்ப உரிமை" (Discretionary Power) பிரிவின் கீழ்தான் வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் விருப்ப உரிமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் மாநில அரசு விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறது. அவ்வளவுதான்.
இதற்குப் பெயர் ஒன்றிய அரசோடு சண்டை கிடையாது. நமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டு நாம் எதிர்வினை ஆற்றி இருக்கிறோம்.
விருப்ப உரிமைக்கும்,ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்ட அரசாணைக்கும் வித்தியாசம் தெரியாத முதன்மை திமுகவின் பிரச்சார பீரங்கியாக ஆ.ராசா இருக்கிறார் என்பது வேதனையின் உச்சகட்டம்.
ஒருவேளை இதுஆ.ராசா அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்றால் தெரிந்தே அவதூறு பரப்புகிறார்.
Met our Honourable Chief Minister today and spent some wonderful time with him. It was truly inspiring to see his positivity and energy, as always.
Wishing him continued strength, wisdom, and good health. May the universe bless him with abundant positivity and energy to continue serving the people and bringing meaningful change to society. @actorvijay@TVKVijayHQ