After many struggles I completed my painting. Everyday rains comes I continue my work with my dedication
God give me many difficulties in this painting work i successful completed
Today sangada Chaturthi. I feel god is with me now🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் திரையுலகிற்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த புரட்சிக் காவியம்; சமூக அவலங்களை உரக்க முழங்கிய திராவிட சினிமாவின் முன்னோடி; முத்தமிழறிஞர் கலைஞர் ���வர்களின் திரை முரசு பராசக்தி.
#பராசக்தி70 📽
.@CambridgeUP - @icas_mp இணைந்து பதிப்பித்துள்ள "Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949 - 1967" நூலை இன்று வெளியிட்டு நூலாசிரியர்கள் ராஜன் குறை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், @agampuram மூவரையும் பாராட்டினேன்.