தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்களின் இல்லத் திருமண அழைப்பிதழ்
வணக்கம்,
எங்கள் அன்பு மகள் அக்ஷ்யா பிரியா அவர்களுக்கும், டாக்டர் ஆர்ஜன் ராயர் அவர்களுக்கும் நடைபெறவிருக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகைத் தந்து மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி,
கு.செல்வப்பெருந்தகை மற்றும் குடும்பத்தினர்கள்
Respected Police Department,
Looking for information regarding awareness program conducted on yesterday by Begur PS at Patel Layout, bangalore @begurps@BlrCityPolice@ACPEcityBCP@DCP_ECITY
Wishing a very happy birthday to the incredibly talented Karthi sir🎂✨ It was an absolute pleasure meeting you and capturing this moment. May this year bring you endless joy, health, and massive success in everything you do! Have a fantastic day ahead! 🎉 #happyBirthdayKarthi
@Sarveshpalh@porterit_ Don't worry, join Delivery direct or Uncle delivery. Coz they never do suspend or block like Porter.
Porter thinking they are only in Market.