@CMOTamilnadu இந்த ஆட்சியின் உரிய நடவடிக்கை மேலும் பல குற்றங்களை தடுக்கும்படி இருக்க வேண்டும்...தீர விசாரித்து உறுதி செய்து..குற்றவாளிகளின் உதிரம் அந்தக் குழந்தைக்கு காணிக்கையாக்தப் பட வேண்டும் 🙏🙏
நிஜக் கதையை நெஞ்சில் நிறுத்திய திரைக்கதை, @Sai_Pallavi92 (இந்து)அவர்கள் #முகுந்தன் அவர்கள் வார்த்தையை மீறவில்லை ஆனால் நாங்கள் மீறிவிட்டோம்.,ஆம் அழுது விட்டோம்@Siva_Kartikeyan, உங்கள் நடிப்பு அற்புதம் என்று சொல்லக்கூடாது #முகுந்தன் அவர்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்கிறார் 👌#Amaran
ஒரு தளபதி ரசிகனா சொல்றேன் இத பார்க்கும் போது தான் அஜித்துக்குனு பல நல்ல குணங்கள் இருக்குன்னு தெரியுது..
இதைக் கெடுக்கும் வகையில் அஜித்தின் பெயரில் சில ' X ' தற்குறிகள் இருக்கானுங்க..
உயிர் நண்பன் வாட்ஸ்அப்பில் இந்த வீடியோ அனுப்பிவிட்டான் சரி எப்பவும் போல சாப்பாடு வீடியோவாதான் இருக்கும் ன்னு எடுத்து பாத்தா கண்கள் மட்டும் தானா கலங்குது 😭😭😭😭
Her dedication to saving the environment to ensure healthier planet for future generations is commendable. She’s truly an inspiration for those who are in public service to create a system & not to yield to the pressure in protecting the nature. An earth’s Angel!
#InnocentDivyaIAS #AnnapoornaSrinivasan @Annapoorna_Cbe #IAS #Inspirational #Ooty #Wynad #Nature
Focus & Sacrifice
இந்த 10 நாட்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள். உங்களுக்கு பிடித்த விழயங்கள் உங்கள் படிக்கும் நேரத்தை குறைத்துவிடுமெனில் அதை தியாகம் செய்ய தயாராகுங்கள்.
#TIPSGroup4 இன்றைய ஆலோசனை.
10days to go! (29.05.2024)
#TNPSC#Group4#30DaysGroup4#Focus#Sacrifice#Study