கூத்தாடி விஜய் திட்டமிட்டு வளர்த்த பிளாக் டிக்கெட்டுக்கு என்று பிறந்த தற்குறி ஓநாய்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தேர்தலில் இருக்கும் மக்கள் அனைவரும் பார்க்கும்படி இதை பகிரவும்..✋✋✋✋
தயவு செய்து அனைத்து உறவுகளும் இந்த காணொளியை பகிரவும்.
🈁🈁🈁
அன்று திமுக ஆட்சியில் @mkstalin அவர்கள் 1 முதல் 5 வரையான வகுப்புகளுக்கு...
"முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை"
உலகிலேயே முதன் முறையாக தொடங்கி வைத்தபோது...
//ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது//
என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அசிங்கமாக ஒப்பாரி வைத்த சங்கி நாளிதழ்...
இன்று....
அதே ஸ்டாலினின் திட்டத்துக்கு...
காமராஜர் பெயரை ஸ்டிக்கர் ஒட்டி
8வது வரை விஜய் விரிவு படுத்திய போது க.க்கூஸ்க்கு பதில் சர்க்கரை பொங்கல் என்று எவ்வளவு இனிப்பாக செய்தியை எழுதி உள்ளதை நன்றாக பாருங்கள் சகோ.
பாஜகவின் பினாமி ஆட்சிதான் தவெக ஆட்சி...
பாஜகவும் தவெகவும் ஒரே ஓனரின் கீழே செயல்படும் இரண்டு கட்சிகள்தான்...
என்பதற்கான பல சான்றுகளில் இதுவும் ஒன்று.
மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
அடுத்தவன் காசு போட்டு படம் எடுக்குறப்ப எந்த ஒரு ப்ரொமோஷன் க்கும் வரது இல்ல. ஆனா ரேஸ்ல உன் கை காச காப்பாத்திக்க முதல் அமைச்சர் கால புடிக்குற அளவு வந்துருக்க. உன்ன மாதிரி ஒரு சுயநலப் பேரொளி இந்த உலகத்துலேயே எவனும் இருக்க மாட்டான் டா..