திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
@VettriKural நீங்களும் உபிஸ் மாதிரி எல்லாத்தையும் முட்டு குடுக்க ஆரம்பிச்சாச்சு, உங்க அமைச்சரும் பேட்டி குடுத்து chennai press club அறிக்கை குடுத்து இருக்கும் போது எப்படிடா தற்குரி தனமா முட்டு குடுக்குற 🤡
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
திருவள்ளுவர் ஜெயந்தி மற்றும் வைகாசி அனுஷம் எனும் மங்களகரமான திருநாளில், பாரதியரின் சனாதன மரபை சார்ந்த மாபெரும் தமிழ் ஞானியும் புலவருமான திருவள்ளுவருக்கு, தேசம் தனது ஆழ்ந்த மரியாதையை உரித்தாக்குகிறது. திருவள்ளுவரின் 'திருக்குறள்', அறம் மற்றும் நீதியின் என்றும் அழியாத சங்கமமாகத் திகழ்ந்து, அறம் சார்ந்த வாழ்வு மற்றும் நெறிசார்ந்த ஆட்சிமுறைக்கும், தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக வாழ்வை வடிவமைக்கும் விழுமியங்களுக்கும் வழிகாட்டுகிறது. அவரது குறள்கள் இன்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டி வருவதுடன், உலகளாவிய தாக்கத்துடன் பாரதத்தின் ஆன்மிக பரிணாமத்தை செதுக்கி வருகின்றன.
#ஐயன்திருவள்ளுவர் #வைகாசிஅனுஷம் #திருக்குறள் #ஆளுநர்ரவி #மக்கள்மாளிகை
What you see in this video is the blood stains of a young boy who was brutally murdered by a gang of five near the Meenakshi Amman temple in Madurai.
Drug peddlers, Sexual assaulters, and murderers have a free pass in Tamil Nadu. The State police seem to have learnt no lessons from the past, & the new TVK govt is yet to emerge from its celebratory mode and confront the grim realities unfolding on the ground.
கடந்த 5 ஆண்டுகளில், பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு கோடிக்கணக்கில் நிதி கிடைத்துள்ளது. எங்களின் முயற்சி இதுதான். மீனவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கவேண்டும். நவீன வசதிகள் கிடைக்க வேண்டும். மீன்வள பூங்கா, மீன்பிடி துறைமுகம், இறங்கு தளம் என எதுவானாலும் மத்திய அரசு கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருகிறது - ராமேஸ்வரத்தில் இன்று நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
#NandriModi
இலங்கையில் வெற்றிகரமான அரசு பயணத்திற்குப் பிறகு தமிழகம் வந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், இன்று ரூ.545 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ரயில்வே செங்குத்து தூக்குப் பாலத்தை, பாம்பனில் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாட்டில் ₹8,300 கோடி மதிப்பில், பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.
இந்த மிக முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பதிலாக, தமிழக முதலமைச்சர் திரு. @mkstalin, தமிழக அரசு விழா என்று ஒரு சாக்கு போக்கு கூறி, விடுமுறையை கொண்டாட நீலகிரிக்குச் சென்றிருக்கிறார்.
திமுகவைப் பொறுத்தவரை, நமது மாநிலத்தின் வளர்ச்சியை விட, தனது சுயநல அரசியலுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறது. இந்த எதேச்சதிகாரப் போக்கு, வரும் 2026 ஆண்டு, திமுகவை நிச்சயம் வெளியேற்றும்.
தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் 2026 ஆம் ஆண்டில், திமுகவின் விளம்பர அரசியலையும், அலட்சியப் போக்கையும் தவிர்த்து, தமிழகத்தின் முன்னேற்றத்தையும், திறமையான தலைமையையுமே தேர்ந்தெடுப்பார்கள். திரு @mkstalin அவர்களே, தமிழகத்தில், மாற்றத்திற்கான நேரம் தொடங்கிவிட்டது.
On behalf of @BJP4TamilNadu, we extended a very warm welcome to our beloved PM Thiru @narendramodi avl on his arrival in Rameshwaram today to inaugurate newly constructed India’s first vertical lift Pamban railway bridge and inaugurate various projects for TN.
We were happy to receive our Hon PM with a palm-handcrafted bouquet from the Manapad Palmleaf Cooperative Society.
#NandriModi
Today, our Hon PM Thiru @narendramodi avl dedicated to the nation India’s first state-of-the-art vertical lift railway bridge in Pamban, which connects Rameshwaram with mainland India.
The 2.08 km long bridge built at a cost of ₹535 crore stands testament to Indian engineering excellence. The new Pamban Bridge stands as a proud symbol of India’s innovation, tradition and engineering marvel.
#NandriModi
It was a moment of immense pride & happiness to be with our hard-working karyakarthas of @BJP4TamilNadu on @BJP4India’s Foundation Day today in Kattupillaiyar Koil booth in Rameswaram Mandal as we unfurled our party’s flag.
Happy Foundation Day to all the selfless karyakartas of the world’s largest political party, the Bharatiya Janata Party.
In the last four decades, BJP has evolved and emerged as a force that today holds together the nation with an unwavering spirit of nationalism and development.
BJP will continue to render its selfless service to the betterment of the nation and humanity for centuries to come.
@MenonArvindBJP@ReddySudhakar21@NainarBJP@VanathiBJP@DrTamilisai4BJP
Delighted to welcome our Hon Railway Minister Thiru @AshwiniVaishnaw avl on his arrival in Rameswaram today for the inauguration of the new Pamban railway bridge tomorrow.
My views on the inauguration of India’s first vertical lift railway bridge at Pamban, Rameswaram, by our Hon PM Thiru @narendramodi avl tomorrow.
A proud moment for Tamil Nadu and the nation.
#NandriModi