“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
#அண்ணாதிமுக_WINNING#��ல்லாட்சி_COMING
இன்று மக்களுடைய Real Hero யாருனா அது புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் @EPSTamilnadu அவர்கள் தான். அதற்கு காரணம் அவர் கொடுத்துள்ள பத்து முத்தாய்ப்பான வாக்குறுதிகள். இதை நம் நிர்வாகிகள் துண்டுப்பிரசுரங்களாக மக்களிடம் எடுத்துச்செல்லும் பொழுது மக்களின் முகமலர்ச்சியைக் காண முடிகிறது, குறிப்பாக பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை காணமுடிகிறது.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
#EPSfor2026
கருணாநிதி குடும்பத்திலிருந்து ட்டு
ஒழுக்கத்தை பத்தி பேசலாமா
டேய் நல்ல மானமுள்ள தி���ுக காரன் இல்லன்னு மறுக்கணும் 😄🤣
கருணாநிதி பேரன் , ஸ்டாலின் மகன் ,உதயநிதி இரவு இரண்டு மணிக்கு யார் கால பார்த்துட்டு இருந்தார்🤣
’1000 ரூபாய் கொடுக்கும்போதே கடன் சுமை இருக்கும்போது, 2000 ரூபாய் எப்படி சாத்தியமாகும்?' - செய்தியாளர் கேள்விக்கு பதில் சொன்ன அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#EdappadiPalaniswami | #ADMK | #Manifestos
திரு எல். முருகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், பொங்கல் திருநாளின் உற்சாகத்தையும் அன்பையும் பிரதிபலித்தன. இந்தப் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும்.
@DrLMurugan
மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#HappyNewYear2026
நிரம்பி வழியும் அதிமுக தலைமை கழகம் 🔥
மீடியாவை வைத்து ஒவ்வொரு நாளும் "பலவீனம் பலவீனம்" என கூக்குரலிட்டும் களத்தில் எடுபடவில்லை.
மாறாக உற்சாக மிகுதியில், நீண்ட வரிசையில் காத்திருந்து விருப்ப மனு பெறும் அதிமுக தொண்டர்கள் 😍
பேரரசர் இரண்டாம் பெரும்���ிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia
@CPR_VP
அதிமுக ஆட்சியில் 2000 மினி கிளினிக்கள் திறக்கப்பட்டது.!
2000 மினி கிளினிக்களையும். …
திமுக ஆட்சிக்கு வந்ததும் மூடிவிட்டது.!
மீண்டும் 2026-ல், மக்களின் முதல்வர் #எடப்பாடியார் ஆட்சி அமைந்ததும்……
4000 மினி கிளினிக்களை தொடங்குவோம்.!!!
- புரட்சித்தமிழர் #எடப்பாடியார் 🙏🌱
@EPSTamilNadu
#EPSfor2026CM
#ADMK_VPM
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 54-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்களின் மடல்