நாம நம்ம ஒற்றுமையையும், தலைமை மீதுள்ள விசுவாசத்தையும் காட்டுறது தான் எடப்பாடியாருக்கு நாம தர சிறந்த பிறந்தநாள் பரிசா இருக்கும்!!
COMMENT💪🏻🌱👇🏻 #WeStandWithEPS
எளிமையை வலிமையாக்கி
விடாமுயற்சியை ஆயுதமாக்கி
தனக்கென தனி முத்திரை பதித்த
திரைப்பட நடிகர்;
ரேசும், கிரேசும் கொண்ட
சிறப்பான சாம்பியன் அன்புச் சகோதரர் பத்ம பூஷன் திரு. அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#AK ~ A man who turned challenges into milestones, inspiring many through his quiet strength and unwavering determination.💐🏎️
#HBDAjithKumar
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Here is the video of Social Media Sensational kids “Deva” is wishing for our #AjithKumar sir’s birthday. Just hear their speech and they have spoken AK’s Billa dialogue as well on this video.
“AK sir pirandhanaal vaalthukkal sir, happy ah irunga sir” - Deva
#HBDAjithKumar
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial