நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
Would the Leader of the Opposition, Mr. Udhayanidhi Stalin, @Udhaystalin play this part of his speech to his own daughter and son? Such disgusting taste.@arivalayam@CMOTamilnadu@TVKPartyHQ
"நான் முதலமைச்சர் ஆகிட்டா என் வண்டியில தான் வருவேன்.. இந்த புரோட்டாகால் ஆட்டுகால் பாயா எதுவும் கிடையாது.."
அவரு அவங்க அங்கிருந்து கிளம்பிறதுக்கு 2 மணி நேரத்துக்கு முன்னாடி ரோட்டுல நம்மல நிறுத்தியிறாங்க.. ஒரு கயிறை குறுக்கே கட்டிறாங்க.. நான் நின்னுக்கிட்டே இருக்க வேண்டி இருக்கு.. 3ம் தேதி ஒரு ரீல் போடலாம்னு இருந்தாரு.. அதுக்குள்ள சிவகுமார், வந்தா நான் பொறுப்பில்லன்னு சொல்லிட்டாரு.. - சீமான்
#Seeman | #NTK | #PolimerNews
கபினி அணையில் இருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறப்பு தற்போது 12000 கன அடியாக உயர்வு!
படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் சொன்ன வசனம் உண்மையில் விஜய்க்கு தான் பொருந்துகிறது...
அட போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்....
@TVKVijayHQ@CMOTamilnadu
DK: Vijay, Please don't come now to Karnataka, Situation is volatile.
Mother Cauvery: Chill DK.. I'm on my way to Tamil Nadu.. Open the Gates!
#KarnatakaRains