குழந்தை ரொம்ப நாளாக இல்லாம, எதேச்சையாக ஒருநாள் இந்த மாதிரி Pregnancy Kitல Test பண்ணும்போது Positiveனு வந்துட்டா அன்னிக்கு தேதிக்கு அவங்கதான் ராஜா அவங்கதான் ராணி! குழந்தை பாக்கியம் பெறுவதெல்லாம் எவ்வளவு பெரிய வரம்... இவ்வுலகில் குழந்தை இல்லாமல் தவிக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் உருவாக இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏❤️
@mkstalin
First:
நீங்க கணிச்சி ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது எதிரிகளிடமிருந்து மட்டும் அல்ல. உங்களை சுற்றியுள்ள so called advisors இடமிருந்து. உங்கள சுத்தியுள்ள advisors, எந்தவொரு feedback ம்,நெகடிவ் தகவல்களும், உண்மையான கள நிலவரமும் உங்களுக்கு வந்து சேராம பார்த்துக்கிட்டாங்க. அப்படியே விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஒரு காட்சி உங்கள் பார்வைக்கு படைக்கப் பட்டது.
Social media ல அவ்வளவு பேரு சொன்னாங்க/கதறினாங்க.
எப்போவெல்லாம் feedback குடுத்தோமோ அப்போதெல்லாம் IT wing ஆளுங்க கடிச்சி வச்சாங்க. பல நேரம் போட்ட tweet அ delete பண்ண சொல்லி பிரஷர் குடுத்தாங்க. எல்லாமே நல்லபடியா சொல்லணும்னு அவசியம் இல்லை. அப்படி இருந்தா அதுக்கு பேரு “சொம்பு தூக்குறது”. சுயமரியாதை உள்ள எவனும் அப்படி செய்ய மாட்டான்.
இப்போ இருக்குற குறுநில மன்னர்களிடம் இருந்து அதிகாரம் பிடுங்கப் பட்டாலொழிய கட்சிக்கு விடிவுகாலம் இல்லை.
Truth always hurts. Unless you and your party people are ready to accept the truth in its true form, NOTHING IS GOING TO CHANGE.
Second:
பெரிய பெரிய விஷயங்கள்ல மட்டும் concentrate பண்ணிட்டு ஒரு சராசரி மனுஷன் பாக்குற எந்தவொரு விஷயத்திலும் எந்தவொரு மாறுதலும் இல்லாம இருந்தது - குண்டும் குழியுமான சாலை (கொளத்தூர் மட்டும் தமிழ்நாடு இல்ல), பராமரிக்கப் படாத தெருக்கள், சாலையில் சுற்றித் திரியும் விலங்குகள் - இப்படிப்பட்ட பல விஷயங்கள் இருக்கு. அடுக்கிக்கிட்டே போகலாம். ஒரு sample க்கு தாம்பரம் மாநகராட்சி எப்படி நடக்குது ன்னு பாத்தீங்கண்ணாலே பல விஷயங்கள் புரியும். DMK கிட்ட தான் மாநகராட்சி இருக்கு. என்ன பிரயோஜனம்??? ஒரு நாள்
ட்ராவல் ப்ண்ணி பாருங்க உட்சாலைகள்ல. ஒரு வாரத்துக்கு முதுகு வலிக்கும். இத பத்தி என்னைக்காவது கேட்டுருக்கீங்களா? என்னைக்காவது இவங்கள கூப்பிட்டு ரிவியூ மீட்டிங் நடத்தியிருக்கீங்களா? இல்ல. Small things make a huge difference and impact.
இப்போ கூட ஒன்னும் குறைஞ்சி போகல. வாங்க, தாம்பரம் மாநகராட்சிய சுத்தி காமிக்கிறேன். அடுத்த local body elections ல ஜெயிக்க வாய்ப்பு கிடையவே கிடையாது ன்னு உங்களுக்கு நல்லாவே புரியும். வரும்போது உங்களோட ரத கஜ துரக பதாதிகள விட்டுட்டு வாங்க. அடி மட்டத்துக்கு இறங்கி வேலை செய்யுறது ந்கிறது தேர்தல்ல மட்டும் கிடையாது. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள கூட பார்த்து செய்யுறது தான் அது.
இந்த போஸ்ட் க்கும் IT wing லேர்ந்து பெரிய தலைங்க யாராவது call பண்ணி போஸ்ட் அ டெலீட் பண்ண சொன்னாங்கன்னா, call அ record பண்ணி சோசியல் மீடியா வில ஷேர் பண்ணிடுவேன். கண்டிப்பா செய்வேன்.
A short #Thread of photos that I clicked while flying between #Chennai and #Thiruvananthapuram last friday. There is no better teacher of Geography than a journey.
@nsitharaman@nsitharamanoffc@FinMinIndia முதலில் **“UPI is free”**ன்னு மக்களை பழக்கப்படுத்தி, system முழுக்க அதையே சார்ந்து இருக்க வைத்துட்டு, அப்புறம் கட்டணத்துக்கு கதவு திறக்குறது என்ன மாதிரியான policy?
சின்ன வியாபாரியின் கஷ்டம் தெரியாது… ஆனால் ஒவ்வொரு transaction-ல இருந்தும் charge எடுக்குற வழி மட்டும் நல்லா தெரியும
If Tamil Nadu is consistently among India's most advanced states,it's because of the compounding result of decades of Dravidian governance.
Whatever inhibitions,complaints you may have with DMK or ADMK,their record is real.
Social justice and education reforms, industrialization,welfare, infrastructure and information access gave people a way to move up instead of move out.
The aforementioned is a policy outcome,not luck or hype.
If you truly want to destroy a 76 year old party in Tamilnadu,show a record of good governance first.
Not promises and demagoguery.
A party with no history in administration, credible policy implementation, or deliverables doesn't get to claim credit for an advanced state by default.
The old guard has built this.
If you want to tear them down,out-build something better first,then flaunt it.
Otherwise it's just empty noise.
Moreso,if you are signaling star power not political competence to destroy a legacy political party,the joke is on you.
தமிழ் சினிமா அல்லது இந்திய சினிமா பார்த்த most ugliest fan warsல ஒண்ணு, இவங்க ரெண்டு பேரோடது.. ரஜினி-கமல், சிம்பு-தனுஷ் சண்டையை விட எல்லாம் 100 மடங்கு கேவலமான சண்டை. படங்கள்ல ஒருத்தரை பன்ச் டயலாக்ல திட்டிக்கிட்டது, பாட்டுல திட்டிக்கிட்டது, தொப்பையை வெச்சு உருவகேலி பண்ணது, ரெண்டு பேரோட ரசிகர்களும் விக்கை வெச்சு கிண்டல் பண்ணது, ஆண்மையை பத்தி பேசுனது வரைக்கும் அது எல்லைகளை தாண்டி போச்சுங்குறதை சொல்லி ஒரு வீடியோவே கூட போட்டிருக்கேன்.
பல முறை, இந்த ரசிகர் சண்டை மரணத்துலயும் முடிஞ்சிருக்கு.. அப்போல்லாம் கூட, இந்த 2 பேரும் அதுக்கு ஒரு சின்ன அறிக்கை கூட வெளியிட்டது இல்ல. ஏன்னா, இவங்க வெற்றியோட fuelஏ அந்த சண்டை தான். அது இல்லன்னா, இவங்க இல்ல..
இவங்க உண்மையாவே உற்ற நண்பர்கள்ன்னா, ரஜினி - கமல் மாதிரி தங்களோட நட்பை சிலாகிச்சு பல மேடைகள்ல பேசியிருந்தாலே இந்த nasty fan warல பாதி குறைஞ்சிருக்கும். ஆனா, இதுவரை இவங்க பொதுவெளியில சந்திச்சுக்கிட்டதே 3-4 தடவை கூட இருக்காது.
ECRல பக்கத்து பக்கத்து ஏரியால இருந்துட்டு, இந்த 35 வருஷத்துல ஒரு தடவை கூட இப்படிலாம் போட்டோவுக்கு நிக்காம.. இப்போ தங்களோட சுய ஆதாயத்துக்காக, யாவாரத்துக்காக ஒருத்தர் அரசியலுக்கும் இன்னொருத்தர் தன்னோட ரேஸ் கம்பெனி விளம்பரத்துக்காகவும் ஒண்ணா நிக்குறதை பார்த்து பெருமைப்படுறதுக்கோ, fire வுடுறதுக்கோ எதுவும் இல்ல 🚶♂️
தமிழ் சினிமா அல்லது இந்திய சினிமா பார்த்த most ugliest fan warsல ஒண்ணு, இவங்க ரெண்டு பேரோடது.. ரஜினி-கமல், சிம்பு-தனுஷ் சண்டையை விட எல்லாம் 100 மடங்கு கேவலமான சண்டை. படங்கள்ல ஒருத்தரை பன்ச் டயலாக்ல திட்டிக்கிட்டது, பாட்டுல திட்டிக்கிட்டது, தொப்பையை வெச்சு உருவகேலி பண்ணது, ரெண்டு பேரோட ரசிகர்களும் விக்கை வெச்சு கிண்டல் பண்ணது, ஆண்மையை பத்தி பேசுனது வரைக்கும் அது எல்லைகளை தாண்டி போச்சுங்குறதை சொல்லி ஒரு வீடியோவே கூட போட்டிருக்கேன்.
பல முறை, இந்த ரசிகர் சண்டை மரணத்துலயும் முடிஞ்சிருக்கு.. அப்போல்லாம் கூட, இந்த 2 பேரும் அதுக்கு ஒரு சின்ன அறிக்கை கூட வெளியிட்டது இல்ல. ஏன்னா, இவங்க வெற்றியோட fuelஏ அந்த சண்டை தான். அது இல்லன்னா, இவங்க இல்ல..
இவங்க உண்மையாவே உற்ற நண்பர்கள்ன்னா, ரஜினி - கமல் மாதிரி தங்களோட நட்பை சிலாகிச்சு பல மேடைகள்ல பேசியிருந்தாலே இந்த nasty fan warல பாதி குறைஞ்சிருக்கும். ஆனா, இதுவரை இவங்க பொதுவெளியில சந்திச்சுக்கிட்டதே 3-4 தடவை கூட இருக்காது.
ECRல பக்கத்து பக்கத்து ஏரியால இருந்துட்டு, இந்த 35 வருஷத்துல ஒரு தடவை கூட இப்படிலாம் போட்டோவுக்கு நிக்காம.. இப்போ தங்களோட சுய ஆதாயத்துக்காக, யாவாரத்துக்காக ஒருத்தர் அரசியலுக்கும் இன்னொருத்தர் தன்னோட ரேஸ் கம்பெனி விளம்பரத்துக்காகவும் ஒண்ணா நிக்குறதை பார்த்து பெருமைப்படுறதுக்கோ, fire வுடுறதுக்கோ எதுவும் இல்ல 🚶♂️
இந்த ஐபோனே நம்ம இந்தியாவுக்கு தேவையில்லாத ஆணி தான். 😅
இப்போலாம் இளைஞர்கள் ரீல்ஸ், மீம்ஸ், வீடியோ எடிட்டிங் னு சுத்திட்டு இருக்காங்க. இதெல்லாத்துக்கும் பக்காவான எகோசிஸ்டம்னா, அது Android தான்.
நம்ம நினைச்ச நேரத்துக்கு எந்த ஒரு App ஓட MOD APK வேணும்னாலும் டவுன்லோட் பண்ணிக்கலாம். பாட்டு கேக்கணும், படம் டவுன்லோட் பண்ணணும், மீம்ஸ் எடிட் பண்ணணும், இன்ஸ்டா ரீல்ஸ் எடிட் பண்ணணும்னு நினைக்குற பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மூவி லவ்வர்ஸ், கண்டென்ட் கிரியேட்டர்ஸ் க்கு Android ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ❤️
ஆனா இது எதுவுமே ஐபோன்ல பண்ண முடியாது அந்த அளவுக்கு அதுல ஃப்ரீடம்மும் கிடையாது.
சும்மா தன்னை பணக்காரனா காட்டிக்கணும்னு ஒரு 10% மக்கள் அதை வாங்கி பயன்படுத்துவாங்க. ஆனா காலப்போக்குல எந்த ஒரு App அயும் ஈஸியா access பண்ண முடியாம வெறுத்துப்போய், அதை தூக்கிப்போட்டுட்டு மறுபடியும் ஆண்ட்ராய்டுக்கே வந்துருவாங்க.
இது தான் காலம் காலமா நம்ம நாட்டுல நடக்குது. 💯
இந்தியா பொறுத்தவரைக்கும் ஐபோன் ஒரு ஃபெயிலியர் மாடல் நான் 💯 இது ஆப்பிள் கம்பெனிக்காரங்களுக்கே நல்லா தெரியும். ஆனாலும் நம்ம மக்கள்ல சில பேர் பியர் பிரஷர்ல காசைக் கொட்டி வாங்கிட்டு, பின்னாடி ரொம்ப ஃபீல் பண்றாங்க.
உண்மைய சொல்லணும்னா, 40 ஆயிரம் ரூபாய் ரேஞ்ச்ல கிடைக்குற ஆண்ட்ராய்டு போன்கள்ல கூட ஐபோன்ல இல்லாத அல்லது அதைவிட ஃப்ளெக்ஸிபிளான நிறைய ப்ரீமியம் ஃபீச்சர்ஸ் இருக்கு.
அதனால சோஷியல் மீடியாவுல பண்ணுற இந்த ஃபேக் PR, ஹைப், க்ரேஸ், ஐபோன் இருந்தாதான் கெத்து ங்குற மைண்ட்செட் இதையெல்லாம் பார்த்துட்டு உங்க காசை வீணாக்கிடாதீங்க. ❤️
போன் வாங்குறது உங்க தேவைக்காக இருக்கணும்,
மத்தவங்களுக்கு உங்க ஸ்டேட்டஸை காட்டுறதுக்காக இருக்கக்கூடாது. 💯
@airtelindia Extremely poor customer service! My Airtel Black Wi-Fi has been down for 15 days due to a street-hub issue. The technician closed my complaint and asked me to raise a new AirFiber request. I did, but no technician has visited yet.
15 days without internet.
🚀 INTERNSHIP & CAREER OPPORTUNITY WITH SUN TV NETWORK!
We’re looking for young, dynamic talent in Chennai across:
🎬 Media | 💻 Technology | 💰 Finance | 📱 Digital
Apply now!
📍 Chennai
नेपाल त्रासदी का वो वीडियो जो पहले सोशल मीडिया पर अपलोड नहीं हुआ था ।
कल एक मीडिया पोर्टल Nepal7 द्वारा सोशल मीडिया पेज पर अपलोड किया गया है कैसे कुछ मिनटो में सब कुछ तबाह हुआ इस वीडियो में देखे खौफनाक मंजर।