தொழிலாளர்களுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுப்பதுதான் எங்கள் நோக்கம்
வெறும் தண்டனை மூலமாக எதையும் மாற்ற முடியாது என்பதை தான் எங்கள் தளபதி எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார் - அமைச்சர் விக்னேஷ் அவர்கள் 🙏
The root of the TASMAC loot !
Lucid explanation by Minister @VigneshTvkCbe
அரசு கஜானாவை நிரப்பாமல், கட்சியின் பைகளை நிரப்ப டாஸ்மாக் எப்படிப் பயன்பட்டது என அமைச்சர் @VigneshTvkCbe அளிக்கும் தெளிவான பொருளாதார விளக்கம்.
தவறைத் திருத்த, அதன் வேரைப் புரிந்துகொள்வதே முதல் படி!
இன்று (31.08.2026) தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை அமைச்சர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, 17ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் போர்க்களத்தில் வீரத்துடன் பயன்படுத்திய,
நமது பாரம்பரிய ஆயுதமான 'வளரி'யை (Valari) முதலமைச்சருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்! 🏹✨
So privatisation of Tasmac isn't happening. The employees will continue to overcharge while the customers will continue to take the burden. Even if you pay them 1 lakh a month, these Tasmac employees will loot. Had so much hopes on this Tasmac reforms...🥲🚶♂️
தொழிலாளார்களின் உண்மையான தேவையை நிறைவேற்றி அவர்கள் இயங்குவதற்கு சரியான வாய்ப்பை அளிக்க வேண்டும்!
அதன்பின்னரும் தவறு நடந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் அதுவும் கடுமையாக!
மாற்றம் ஒன்றே மாறாதது!
நிச்சயம் மாற்றுவோம்!
மாண்புமிகு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அன்புச் சகோதரர் விக்னேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தங்கள் மக்கள் பணி தொடரட்டும்!
@VigneshTvkCbe@TVKVijayHQ | @TVKHQITwingoffl#HBD | #TVKVignesh | #ArunraajTVK
சென்னை மாநகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் மழை–வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிக்க,
தவெக அரசு 8 அமைச்சர்களை சென்னை மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது‼️
📍பெருங்குடி, சோழிங்கநல்லூர் -மாண்புமிகு அமைச்சர் *கே. விக்னேஷ் அவர்கள் 💐
இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்🙏✨