டீ கடை - நான் உயிர்பிழைக்கும் இடம் 💚 | என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாது | 🌾பயிர் செய்ய விரும்பு🌾 | தோணி | வாய் மூடி பேசவும் | my bro @tamilsamurai
#JUSTNOW: திமுக தோல்விக்கு முக்கிய காரணங்கள் என்ன? - மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்
📍தேர்தல் தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட தி.மு.க. கள ஆய்வுக்குழுவின் அறிக்கை ஸ்டாலினிடம் தாக்கல்
📍கூட்டுறவு சங்கம், ஆவின் உள்ளிட்ட தேர்தல்களை நடத்தாததால் திமுக நிர்வாகிகள் அதிருப்தி என அறிக்கையில் தகவல்
📍விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை எடுத்து கூறினால் மாவட்ட பொறுப்புகளில் இருந்தவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று தகவல்
📍மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர் - ஆய்வு அறிக்கை
📍தேர்தல் அறிக்கையில் கூறியது போல் மகளிர் உரிமைத் தொகை கொடுக்காததால் பெண்கள் கடுமையான அதிருப்தி - ஆய்வு அறிக்கை
📍திமுக ஆட்சியில் இருந்தும் கூட்டுறவு சங்க தேர்தல், ஆவின் சங்க தேர்தலை நடத்தாததால் திமுகவினர் அதிருப்தி - ஆய்வு அறிக்கை
📍கோவில் அறங்காவலர்கள் நியமனங்களில் உண்மையான திமுகவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் - ஆய்வு அறிக்கை
#MKStalin | #DMK | #PolimerNews
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
“கோமனம் கட்டுனவன் எல்லாம் இனி ஆட்சிக்கு வருவான், அவனுக்கும் ஓட்டு போட ஒரு கூட்டம் இருக்கு…”
இதெல்லா என்ன மாதிரியான மனநிலை...🤦♂️
அப்ப ஆட்சில இருக்கப்ப சராசரி மக்களை எந்த அளவுக்கு இவங்கலா மதுச்சருப்பாங்க
#தீயசக்தி_திமுக
@Udhaystalin "யார் அந்த மேலிடம்" என்ற உண்மை எங்கள் தளபதி கட்சிக்காரர்கள் என்று பேதமின்ற வெளியே கொண்டு வருவார்.... அதே போல் உங்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்ட உங்கள் கட்சிக்காரர் அண்ணா யுனிவர்சிட்டி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் இடம் "யார் அந்த சார்?" என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் இளவரசரே