கார்த்திக்ராஜா sir லாம் இன்னும் கொஞ்சம் மெனக்கேட்டு இருந்தா தம்பி, அப்பா வெல்லாம் தூக்கி சாப்பிட்டுருக்கலாம்... 🙄😏
சொல்லத் துடிக்கும்
வார்த்தை கிரங்கும் தொண்டைக்
குழியில் ஊசி இறங்கும் இலை
வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்.. 💔💔💔
மொரட்டு இன்டெர்வல் 🔥🔥
அதுவும் இந்த pisthaaaah…… Pistaaaah BGM தான் ஹைலைட் 👌🏻👌🏻
கடைசி வரைக்கும் என் வேலை போச்சுனு சொல்லாம இருப்பாங்க அதான் மனசு கஷ்டமா இருக்கும்…
ஐந்து கரத்தனை
யானை முகத்தனை..
இந்தின் இளம்பிறை
போலும் எயிற்றனை..
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினை..
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே..! 🙏
அனைவருக்கும் இனிய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்..! 😍🙏
மற்றும் காலை வணக்கம்.! ☕💐🌿
விடியல் வராது என்று
இரவு ஒருபோதும் நிற்பதில்லை,
தோல்வி நிலைக்கும் என்று
உன் முயற்சி ஒருபோதும் சோர்ந்துவிடக் கூடாது.
காற்று வீசினால் தான்
நெருப்பு சுடராய் எரியும்;
கஷ்டங்கள் வந்தால் தான்
உன் திறன் வெளிப்படும்!
துணிந்து நட, துன்பங்களை வெல்லும் வலிமை உனக்குள்ளே தா��் இருக்கிறது..
387 years strong! From 1639 till today : A city of heritage, history & stories. Happy Madras Day Makkale...🙏❤️💛 #MadrasDay2026#Chennai
P.C : Suganography_ (IG)