"1993 - மும்பை தொடர் குண்டு வெடிப்பு?"
அது propaganda
"2001 - பாராளுமன்ற தாக்குதல்?"
அதுவும் propaganda
"2008 - தாஜ் தாக்குதல்?"
அதுவும் propaganda
2011 - மும்பை serial blasts?
அதுவும் propaganda
"விடுதலை"?
மட்டும் propaganda illa ப்ரோ 100% உண்மை சம்பவம்
Enna #vetrimaaran sir , very wrong sir
ஒரு தீவிரவாதியை போராளி என்று சொல்லி வெள்ளை அடிக்கிற விடுதலை போன்ற கம்யூனிச சாக்கடைகளை படமாக எடுத்த வெற்றிமாறன் எல்லாம் propaganda பற்றி பேசலாமா? 🤡🤡🤡
காவல்துறையினர் அனைவரும் கேடு கெட்டவர்கள், கொடூரமானவர்கள். கடத்தல்காரன், கொள்ளைக்காரன் எல்லாம் சமூக போராளிகள் என்று கதை சொல்லும் ஈனப்பிறவிகள் எல்லாம் மக்களுக்கு அறிவுரை மயிரை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் . 🤡🤡🤡
கருப்பு பணத்தை வைத்து படம் எடுக்கும் @Dir_Vetrimaaran போன்ற நாய்கள் எல்லாம் demonetisation பற்றி கதற தான் செய்யும் 🤡🤡🤡
ஏண்டா எடுக்குற படம் பூரா
Agenda Agenda தான் 🤣🤣🤣
நசுக்கிட்டான், பிதிக்கிட்டான் அப்புறம் கம்யூனிசம் 😂😂😂
இதுல கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம, ஏதோ Martin Scorsese ரேஞ்சுக்கு எப்படிடா இப்படி கூச்ச நாச்சம் இல்லாம நடிக்கிறீங்க
🤗🤗🤗
விடுதலை 2வில் ரயில் பாலம் குண்டு வைத்ததில் வாத்தியார் தோழர் குண்டு வைத்ததை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை கொடுப்பதற்காகத் தான் வைத்தோம் என்று அற்புதமான விளக்கம் கொடுத்து ஒரு Propaganda எடுத்தீர்களே. அதே மாதிரியா. ?
இல்லை படம் முழுக்க கம்யூனிச சித்தாந்தங்களை அள்ளி தெளித்து எங்கள் உயிரை எடுத்தீர்களே. அதுவும் Propaganda தானே.!
நடுநிலையாளரான நீங்கள் எல்லாவற்றையும் ஒரே தராசில் தானே வைத்து பார்க்க வேண்டும்.!
Hate mongoring directors like Vetrimaaran, PA ranjith & Mari selvaraj set a false narrative which is completely anti national and have opinions which affect the harmony of the country and call a film against terror as propaganda. This happens only in tamil cinema.
#Vetrimaaran.