Ok! another occasion of having to respond to an individual's comment. You are most welcome to hold your leader in high esteem but to say Tamil Nadu was waiting for 60 years for a leader to emerge is just absolute crap and disrespects all the work done by your predecessors. It insults not just them, but also the people of Tamil Nadu.
We expect better.
Digital Tamil fonts evolved from 1980s-90s proprietary/ incompatible encodings (e.g. early tools like Murasu Anjal) to unified standards.
Key step: TamilNet'99 conference (Feb 1999, Chennai, organised by TN Govt). On 13 June 1999, CM Kalaignar Karunanidhi unveiled & his Govt issued GO (Ms 17, IT Dept) approving **Tamil99** keyboard + TAM/TAB encoding schemes + associated monolingual/bilingual fonts.
Tamil became India's first language with official digital standards — enabling consistent fonts, software & computing. This foundation supported later Unicode adoption & free font projects.
Commentary is one of the most important pillars of X. And sometimes the best way to share your thoughts is with video.
Today we're launching a whole new way to make them:
React with Video
Tap the repost button and start recording with green screen, split screen, or picture-in-picture.
Now available on iOS
Is he high.... ??????
Tamil Nadu has always prided itself on being a highly educated, progressive state with a legacy of sharp administrative minds. Look what we’ve chosen now 🤦♀️🤡
What a massive downgrade. 💔💔
If the post-poll alliance talks between #DMK and #AIADMK can't be denied, defended, or officially explained to the public by both the parties, whatever the internal rationale behind the exploration may be - it should not have happened in the first place. 🤦♂️
இன்னைக்கு திருச்சி கிழக்குல விஜய் பேசுன Body Language, Posture, Mannerismஅ கவனிச்சிங்களா
அப்டியே கட் பண்ணி விஜயோட சட்டசபை, தலைமை செயலகம், அதிகாரிங்க கூட மீட்டிங்க்ல இருக்க Body Languageஅ கவனிங்க.
எந்தளவுக்கு ஒரு Scripted அரசியல் ஸ்டேஜ் பண்ணி நடிச்சிட்டு இருக்கான்னு தெரியும்.
விஜய்யின் பேச்சு, முதல்வர் விஜய்யின் பேச்சு – இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ‘நல்லா வாயில வருது’ என்று ஒரு முதலமைச்சர் பேசும் அளவுக்கு ‘முதிர்ச்சி’யும் ‘முன்னேற்ற’மும் வந்திருக்கிறது.
தீயசக்தி, தூரசக்தி, பாரசக்தி, தூர்ந்துபோன சக்தி என்றெல்லாம் எழுதிக்கொடுத்த ரைமிங் வசனங்களைப் பேசுபவர், அந்த சக்திக்கு வாக்களித்த மக்களின் வாக்குகளால்தான் தன் ஆட்சி நடக்கிறது என்கிற குற்றவுணர்ச்சியோ சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு குறித்த விமர்சனங்கள் பற்றிய பொறுப்புணர்ச்சியோ இல்லை. அ.தி.மு.கவின் ஒரு தரப்பு வாக்குகளை சட்டமன்றத்தில் வாங்கிக்கொண்டு ‘மற்றும் பலர்’ என்று இன்னும் கிண்டலடிப்பது வக்கிரத்தின் உச்சம்.
இன்னும் ‘விக்டிம் ரோல்’ மட்டும்தான் அவர் பேச்சில் இருக்கிறது. ஆனால் அதைக் குற்றம் சொல்வதில் எந்த பயனுமில்லை. இதேமாதிரியான பழி போடும் பாணியில் வெற்றியை ருசித்துவிட்டவர் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு இதைத்தான் செய்யப்போகிறார். இதற்கு மயங்கி வாக்களித்தவர்களும் இதை விமர்சிக்காமல் ‘மாற்றம்’, ‘மாற்று அரசியல்’ என்று சப்பைக்கட்டு கட்டிய ஊடகங்களும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
‘விஜய் கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை’, ‘விஜய் பத்திரிகையாளர்களைத் தவிர்க்கும் உத்தி’ என்று இப்போது விஜய் ஆதரவு ஊடகங்களே குற்றம் சாட்டுகின்றன. அவர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடியதில்லை, பா.ஜ.கவுக்கு எதிராகப் பேசியதில்லை, முறையான பிரச்சாரமில்லை, சட்டவிரோதமாக குழந்தைகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினார் – இவை குறித்த விமர்சனங்களே வைக்காமல், ‘அவர் ஒரு அரசியல் சுனாமி’, ‘களத்தையே மாற்றியமைக்கப்போகிறார்’ என்று புகழ்பாடிவிட்டு, இப்போது குறை சொல்வதில் என்ன பயன்?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும்கூட த.வெ.கவின் வெற்றிக்குப் பின்னால் இருந்த காரணிகள் குறித்து விவாதிக்காமல் ‘தி.மு.க ஏன் தோற்றது’, ‘அ.தி.மு.க ஆட்சியமைக்க தி.மு.க ஆதரவு’ என்பதை மட்டும் விவாதிக்க நேரத்தை செலவழித்துவிட்டு, இப்போது விஜயை மட்டும் எப்படி குற்றம் சொல்லமுடியும்?
அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முறையான அரசியல் பணி செய்தா வெற்றி பெற்றார்? இதேமாதிரியான பழிபோடும் பேச்சுகளால்தான் வெற்றிபெற்றார். பிறகென்ன, அதையே தொடர வேண்டியதுதானே, எதற்காகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று விஜய் நினைத்தால் என்ன தவறு?
The @TVKVijayHQ Government will make mistakes. Their Ministers will say inappropriate things. Inexperience cannot be totally hidden.
What we need to see is how quickly they learn the ropes of administration and most importantly if their stated intent is being reflected in their actions.
There is a lot of scorn on social media about the Ministers and their press statements, almost mocking them.
No one has been given a divine right to govern though some parties in Tamil Nadu may think they have.
The TVK youngsters have been unexpectedly pushed into the hot seat.
They need to be given a reasonable amount of time before passing judgment.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!