Today, I personally met the MD of TASMAC and strongly represented the concerns of the people of Maduravoyal constituency regarding TASMAC outlets causing nuisance and disturbance to residential neighbourhoods.
A list of priority shops identified based on repeated public complaints was formally submitted during the meeting. The MD has assured that our representation will be considered seriously and that necessary action will be initiated at the earliest.
We remain committed to safeguarding public welfare and ensuring a safer and more peaceful environment for residents.
——————————
இன்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநரை நேரில் சந்தித்து, மதுரவாயல் தொகுதி மக்களின் சார்பில் குடியிருப்பு பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் கடைகள் குறித்து வலியுறுத்தி கோரிக்கை வைத்தேன்.
பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், முன்னுரிமை அடிப்படையில் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோரிக்கையை கவனத்தில் கொண்டு விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உறுதியளித்துள்ளார்.
மக்களின் நலன், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியான குடியிருப்பு சூழலை உறுதி செய்வதில் தொடர்ந்து உறுதியாக செயல்படுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
Met with officers from the Corporation, Metro Water, TNEB, and PWD departments to discuss the ongoing projects and key issues in the constituency.
Asked the officials to identify the areas where civic amenities and basic infrastructure have been lacking, assess the major areas of weakness, and submit a detailed report regarding the same at the earliest.
@chennaicorp@CHN_Metro_Water@TANGEDCO_Offcl #TNPWD
@CMOTamilNadu@TVKVijayHQ
Reminder- If you’re starting up, keep the team small for as long as possible. A few solid engineers, designers, and people who can tell a story are enough to win. More employees create power games & gossip shops you can’t control. Build products customers genuinely need that make them a paying hostage. Don’t chase investors. They will chase you if you get the above right. Avoid stupid PR tactics like paying influencers to talk about you. Faking things will hurt more. Build your own distribution and own your narrative. That’s a moat money can’t buy. Conferences are overrated and networking is mostly noise. Buy books for your team and meet their families. They won’t remember team parties , but they’ll remember being respected. Most startup metrics are created by people who’ve never built anything meaningful. Real builders are obsessed with making profits and get depressed when they loose money. Don’t follow investor trends and projections. If they knew so much, they should have built it. Don’t waste time posting AI slops and your picture sitting with a cofee. You look dumb. But no one will tell you this. Build something so good that others point to it for inspiration.
சொன்னதை செய்வோம்.
செய்வதைத்தான் சொல்வோம்!
மதுரவாயல் தொகுதியில் பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த 10க்கும் மேற்பட்ட TASMAC கடைகள் உடனடியாக மூடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை மக்களிடம் உறுதியளிக்கிறோம்.
இது வெறும் அறிவிப்பு அல்ல.
மக்கள் கேட்ட மாற்றத்தின் ஆரம்பம்.
மதுரவாயல் மக்களின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 🔥
#RCPforMaduravoyal #rhevanthcharan #maduravoyal #tvk #mla
@TVKVijayHQ@CMOTamilnadu
தமிழக மக்களின் பேராதரவோடும்,
மக்கள் மனதில் மாற்றத்தின் நம்பிக்கையோடும்,
புதிய அரசியல் பயணத்தில் இன்னொரு வலுவான அத்தியாயம்! 🔥✊🏻
தளபதி விஜயின் வழியில்,
மக்களுக்காக… தமிழ்நாட்டிற்காக…
ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
“மக்களின் குரலே எங்கள் அரசியல்!”
@TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
#RevanthCharan
#Maduravoyal
#தளபதி_விஜய்
#தமிழகம்_போற்றும்_தலைவர்
தமிழக மக்களுக்கான பொற்காலம் தொடங்குகிறது!
ஒரே வாரத்தில் நம்மை சுரண்டிக்கொண்டிருந்த திமுக-அதிமுக மற்றும் நம்மை அடிமையாக்கி சுரண்ட நினைக்கும் பாஜக ஆகிய தீயசக்திகளின் பாசிச-பாயாச கூட்டணி மக்கள் மன்றத்தின் முன் அம்பலமாகியிருக்கிறது. மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டனர்.
இனி குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது தமிழக முதல்வராக அமரப்போகும் எனது ஆருயிர் அண்ணன் தளபதி அவர்களை எந்த கயவர் கூட்டணியாலும் நெருங்கக்கூட முடியாது.
தமிழ்நாடு வெல்லும், தங்கத்தளபதியினாலே!
VIDEO | The youngest MLA elect, Rhevanth Charan, assures to work for the people of Chennai's Maduravoyal constituency, where he posed his victory against DMK's K Ganapathy, who was the sitting MLA.
Charan managed to win by a margin of 61,509 votes.
Having elected as the youngest MLA, he promised to make the city clean and create a good impression to those who enter the city from other states, as Maduravoyal is situated as the city's border.
"Maduravoyal constituency is the gateway to Chennai. When you come from Bengaluru or other parts of Karnataka and Andhra Pradesh, you cross Maduravoyal to enter the city. So I want it to have clean and proper infrastructure. I want the first impression of Chennai to be very positive for people entering our beautiful city," he said.
"Apart from that, there are many issues regarding property tax, water and sewerage tax, patta-related issues, and several other matters that need to be addressed in due course," he added.
Responding to a question on people welcoming new entrants to politics, he said that the citizens were frustrated with the Dravidian parties' decades-long rule, paving way for a strong leadership like Vijay.
"People are extremely tired and frustrated with Dravidian rule over the past several decades. They want change. They want a prominent leader who can stand tall, remain strong, and fight for the rights of the people of the state. The only alternative with that ability and capability is our leader, Thalaivar Vijay. Rightly so, they have elected him. We are looking forward to serving the people along with our other candidates under the leadership of our Chief Minister, Thalaivar Vijay," he said.
#TamilNadu #TVK
சொத்து வரி மக்களுக்கு சுமை ஆகிவிட்டது 💔
வீடு வைத்திருக்கிறதற்கே தண்டனை மாதிரி வரியா? ✊
வரி மட்டும் கேட்கும் ஆட்சி… ஆனா சேவை எங்கே?
மதுரவாயல் தொகுதியில் சில இடங்களில் சொத்து வரி மிக அதிகமாக உள்ளது 💯
இது சாதாரண பிரச்சனை இல்லை…
மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் சுமை ✊
மதுரவாயல் மக்கள் பதில் கேட்கும் நேரம் இது 🔥
உங்களுக்காக நான் வரேன் 💥
மாற்றம் நிச்சயம் ✊
#RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #PeopleVoice #TVKVijay #TVKVijayHQ
இன்று கையெழுத்து போட்டது நான் இல்லை…
மதுரவாயல் மக்கள் 🔥
வேட்பு மனு தாக்கல்
ஒரு ஆவணம் இல்லை…
ஒரு தீர்மானம் 💥
இந்த தீர்மானம் —
மாற்றமாக மாறும் ✊
வெற்றிக்கழகத்திற்க்கே வெற்றி 🔥
வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு 💥
#RCPforMaduravoyal#RhevanthCharan#Maduravoyal#TVK #TVKVijay
ஒரு தலைவர் நம்பிக்கை கொடுத்தார்…
அதை மக்களிடம் கொண்டு செல்ல
ஒரு மனிதன் பொறுப்பு எடுத்தார்…
அந்த பொறுப்பின் பெயர் — ரேவந்த் சரண்
தளபதி விஜயின் வழியில்,
மதுரவாயலின் ஒவ்வொரு கனவும்
நனவாகும் நாள் தூரத்தில் இல்லை 🔥
இது அரசியல் அல்ல…
இது பொறுப்பின் பயணம்!
#RhevanthCharan #ThalapathyVijay #TVK #Maduravoyal #Responsibility
பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி…
மாற்றம் எங்கே..?
அதே பிரச்சனைகள்… அதே வாழ்க்கை…
இது தொடரக் கூடாது.
இந்த முறை மாற்றம் தேவை 🔥
TVK — புதிய ஆரம்பம்
ரேவந்த் சரண் — உங்கள் குரல் 💥
#RhevanthCharan#TVK#Maduravoyal#NewPolitics#Election2026
TVK's @rhevanth95 will take on the DMK's sitting MLA K. Ganapathy in Maduravoyal. It is a swing seat (both ADMK and DMK won from here in the previous elections).
Maduravoyal has a massive concentration of Thalapathy Fan Clubs. In 2021, the MNM (Padma Priya) secured a massive 33,000+ votes (12%) here. If TVK can capture that "Alternative" vote plus the core Vijay fan base, the math becomes very dangerous for the DMK.
Unlike his opponents, Rhevanth doesn't carry the "incumbency baggage." This area (including Vanagaram, Nolambur, and Porur) is notorious for traffic congestion, poor sewage, and "dust bowl" roads. Rhevanth is expected to campaign heavily on these "unmet promises" of the last 10 years.