“ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தர முடியாது” என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக சொன்ன பிறகும் ஏன் இந்த அமைதி?
அதிகாரத்தில் இடமில்லை முடிவெடுக்கும் மேசையில் குரலில்லை அப்படியென்றால் கூட்டணியின் அர்த்தம் என்ன?
உங்கள் குரல்அதிகாரத்தில் ஒலிக்கிறதா அல்லது கூட்டணி கணக்கில் மட்டும் பயன்படுத்தப்படுகிறதா?
இது சமூகநீதி என்றால் சம உரிமை எங்கே?
TVK-வை பார்த்து வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லையா என்று கேட்கும் நீங்கள் முதலில் கண்ணாடி முன் நின்று உங்களையே கேட்டுப் பாருங்கள் பங்கு மறுக்கப்பட்டும் மௌனமாக இருப்பது அரசியல் தைரியமா அல்லது வசதிக்கான சமரசமா?
👉 ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர முடியாது என்று சொன்ன பின்பும் கூட்டணி ஏன்?
👉 மரியாதை இல்லாமல் ஆதரவு ஏன்?
👉 சம உரிமை இல்லாமல் சமூகநீதி பேசும் உரிமை எங்கே?
பதில் சொல்லுங்கள் @VanniArasu_VCK
அல்லது மற்றவர்களை கேள்வி கேட்கும் முன்
உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். @LoyolaMani 💯🔥
#TVKVijay #DMKFailsTN #VCK
@NellaiTVKITWing
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, நாளை (22.12.2025, திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகோதர சகோதரிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
திருநெல்வேலி டவுண் ஐயப்ப தேவா சங்கம் 53 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
இன்று தமிழக வெற்றிக் கழகம் திருநெல்வேலி வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் திரு மரிய ஜாண் மற்றும் பொருளாளர் திரு பைசல் ரகுமான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு கார்த்திக் மாவட்ட செயற்குழு உறுப்பினர்.
@TVKVijayHQ@BussyAnand
#TVKTirunelveli
"பணம்" சம்பாரிக்க ஆயிரம் வழிகள் இருக்கு...
ஆனால் உணவை சம்பாரிக்க ஒரே வழி "விவசாயம்". - தலைவர் தளபதி விஜய் @TVKVijayHQ
விமான நிலையம் வேண்டாம்
விவசாயிகளின் நலனே வேண்டும்.
தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் @tvktenkasiwest@BussyAnand@TVKPartyHQ @arunrajkg
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 வருடங்களுக்குத் தண்டனைக் குறைப்போ மற்றும் வேறு எந்தச் சலுகையுமோ அற்ற ஆயுள் தண்டனையும் ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.
இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்து, அவரைக் காப்பாற்ற முயன்றனர். சட்டப் பேரவையிலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சரே குற்றவாளியின் பெயரைச் சொல்லி அவர் மீதான களங்கத்தைப் போக்க முயன்றார். எதிர்க் கட்சிகள் அதை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டி, நீதிக்கு வழிவகுத்தனர். தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் போராட்டங்களையும் மீறி, தமிழக மக்களைச் சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்கிற இவர்களின் எண்ணம் நிறைவேறாமல் போனது.
சட்டம் ஒழுங்கை முறையாகக் காப்பாற்ற வகையற்ற, பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தவறிய, செயல்திறன் அற்ற ஓர் அவல ஆட்சி இது. இத்தகையக் கொடூரக் குற்றங்கள் தொடர்ந்து இழைக்கப்படுவதை இனியாவது விழித்துக்கொண்டு, தடுக்கவில்லை எனில் மக்கள் மன்றத்தில் இந்த கபட நாடகத் தி.மு.க. அரசு தண்டிக்கப்படுவது உறுதி என்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடுத் தெரிவித்துக்கொள்கிறேன்.
The decision was taken by the IPL Governing Council after due consultation with all key stakeholders following the representations from most of the franchisees, who conveyed the concern and sentiments of their players, and also the views of the broadcaster, sponsors and fans ; while the BCCI reposes full faith in the strength and preparedness of our armed forces, the Board considered it prudent to act in the collective interest of all stakeholders.
#TATAIPL