5 லட்சம் கோடி கடனை வாங்கி, அதிலும் ஊழல் செய்த திருட்டு கும்பல் ‼️
பொய்யான தகவல்களை கொடுத்தும், போலியான வளரிச்சியை காண்பித்தும், ஊரை ஏமாற்றிய கடந்த திமுக குடும்ப அரசு ‼️
ஒவ்வொரு முறையும் CAG of India, இதை சுட்டி காட்டியபோதும், அதை உதாசீனப்படுத்தி, வெள்ளை பேப்பரை காட்டி, வெள்ளை அறிக்கை பார் என்று ஏளனம் செய்த குறுநில மன்னர்களின் வாரிசுகள்‼️
கேள்வியே கேட்காத பல கைகூலி ஊடகங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதே என் எண்ணம் ‼️
#திருட்டு_திமுக #கடன் #TVK #Vijay
மனவளர்ச்சி குன்றிய 3 குழந்தைகள்... உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் கணவன்..
வருமானம் இன்றி அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பதாக கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெண்.!
#Ranipet | #Family | #Children | #TNGovt | #TVK | #CMJosephVijay | #PolimerNews
பல வீட்டில் tvk வோட்ட பறிச்சு வாங்கிட்டோம் 😍😍 அவங்க உரிமைய பறிச்சு வாங்குனது தப்பு தான் ஆனா dmk ஒன்னும் பெரிய புடுங்கி கட்சி இல்ல 😂
#தமிழகவெற்றிக்கழகம்
திமுகவின் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் affidavit தான் இது. ஊழல் வழக்கு மற்றும் கொலை மிரட்டல் என வழக்குகள் அவர் மீது பதிய பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பது தான் திமுகவின் முக்கியம் குறிக்கோள் என கூறிவிட்டு ஊழல் வழக்கு உள்ள ஒருவருக்கு 2021 இல் வாய்ப்பு கொடுத்து அமைச்சர் ஆகியும் மேலும் 2026 இல் போட்டி இடவும் வாய்ப்பு கொடுத்திருக்கும் ஸ்டாலின் சார் தான் ஊழல் ஒழிப்பு போராளியா ? இல்லை அவர் கொள்ளை அடிக்கும் வியாபாரி !
இதில் ராதாகிருஷ்ணன் மீது 2020 இல் அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்து புகார்தாரர்ரை காவலில் வைத்து காயம் ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் என வழக்கு பதியப்பட்டுள்ளது. சமீபத்தில் உங்கள் கனவை சொல்லுங்கள் போன்று குறைகளை கூறுவதற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இப்படி புகார் அளித்தால் கொலை மிரட்டல் விடுவோரை தன் அமைச்சரவையில் வைத்து கொண்டு எந்த முகத்தை கொண்டு இப்படி பட்ட திட்டத்தை அறிவித்திருப்பார் @mkstalin ?
அப்படியென்றால் புகாரை தீர்த்துவைக்க நீங்கள் திட்டத்தை அறிவிக்கவில்லை..... !
மக்களே ! இதுதான் திமுகவின் உண்மை முகம் வெளியில் ஒன்றும் உள்ளே ஒன்றும் என நடந்துகொள்ளும் !
விழித்துக்கொள்ளுங்கள் !
துரத்தி அடியுங்கள் !
#SayNoToDMK
#VoteForWhistle
2011 ம் ஆண்டு மு.கருணாநிதி அவரின் Election Affidavit ல்
கனிமொழி தன் தாயாருக்கு 1 கோடி ரூபாய் கடனாக வழங்கியிருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.
ஏன் பெற்ற தாயிற்கு கனிமொழி கடனாக தான் பணம் தருவாரா ?
பதில் இருக்கிறதா உபிஸ் 😄