தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
தவெக தலைவர் விஜய் அவர்களே உங்கள் கட்சியின் பொறுப்பிற்கு வரும் அனைவரும் கீழே உள்ள கட்டணத்தை செலுத்தி தான் பொறுப்பு வாங்க வேண்டுமா? @TVKVijayHQ
இந்தப் பிழைப்பிற்கு 4 வீட்டில் _________எடுக்கலாம்.
எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின், நாம் போராடியே ஆகவேண்டும். மாவீரர்களின் கனவு, எமது மக்களின் பாதுகாப்பான வாழ்வே. அந்தக் கனவை நனவாக்குவதே நமது கடமை. மக்களின் பாதுகாப்பே இலக்கு.
#மாவீரர்நாள்2025