@TVKHQITWingOffl வாயை தான் திறக்க மாட்டார்னு பார்த்தா இந்த வலிக்காம கண்டிக்கிற பதிவை கூட முதல்வர் அவர் ஐடில இருந்து போட மாட்டார். பாஜகன்னா அவ்வளவு பயம்.
@VijayFansTrends டேய் பைத்தியக்காரா.. அவனுக்காடா தமிழ்நாடு மேல அக்கறை. வளர்ச்சியை பத்தியெல்லாம் நீங்க பேசாதீங்கடா. ரீல்ஸ் எல்லாம் போடாமலே இந்தியாவுல அதிக GDP வளர்ச்சி காட்டுனது போன ரெண்டு வருசமா திமுக ஆட்சிலதான். Scripted videoல கூட ஒழுங்கா பேச தெரியலை, இத்தனை cuts. இதை வச்சுக்கிட்டு பேச்சை பாரு