பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் *பத்தோடு பதினொன்று நி இல்லையே பேர் சொல்லும் ஓர் பிள்ளை நிதான் இனி*
@tvkvijayhq@BussyAnand
"அலைகடலென திரண்டது பார் விஜய்யின் படை.. தலைவர் விஜய்யின் ஆட்சி மலர ஏது தடை?…. விக்கிரவாண்டி தர போகுது இதற்கு விடை" - தானே எழுதி பாடல் பாடிய த.வெ.க கொடி விற்பனை செய்யும் முதியவர்
@tvkvijayhq@BussyAnand
"3 மாசம் தான் உயிரோட இருப்பான்னு சொன்ன என் தம்பிய காப்பாத்தி கொடுத்ததே த.வெ.க தான்".. இந்த உதவியை மறக்கவே மாட்டோம்- சிறுவனுக்கு என்ன ஆச்சு? த.வெ.க செய்த உதவி என்ன? - சகோதரர் உணர்ச்சி பொங்க நன்றி பேட்டி
#Chennai | #Panaiyur | #TVK | #ActorVijay | #BussyAnand | #Help | #Treatment