“ சாதி அடுக்கில் எத்தகைய மாறுதலும் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பதில் பார்ப்பனர்கள் கவனமாக இருந்தார்கள். அதன் விளைவாய் பார்ப்பனர் அல்லாதாருக்கும் பார்ப்பனர்களுக்கும் சமூகத் தொடர்புகளில் பெரிய இடைவெளி இருந்தது.”
#எல்லோருக்கும்_எல்லாம்#முரசொலி_பாசறை@dmk_youthwing@vijayabaskar123
@tvkvijayhq @Tvk_ITWING_ @TVK_CbeNorth
மருத்துவக் கல்வியில் வாழ்விட இட ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.
What are you going to do?
Will you go to Supreme Court?
நிகர்மொழி பதிப்பகம் வெளியிட்ட மதம் கொண்ட மனிதன் புத்தகம் பற்றி நூலாசிரியர் ஸ்வாதிகாவுடன் கலந்துரையாடல்.
வீடியோ பார்க்க https://t.co/JB6ZwryMo4
புத்தகக் காட்சியில் அரங்கு எண் 129&130இல் புத்தகம் கிடைக்கும். https://t.co/e0pMYrlLKJ இணையத்திலும் வாங்கலாம்.
@swathikasarah
New book by @swathikasarah.
It talks about Religion interprete humans. It tries to answer several questions related religion.
To buy, reach @PeriyarBooks at 8428455455
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலுடன் தி.மு.க. இளைஞர் அணி நடத்திய #என்_உயிரினும்_மேலான என்ற பிரமாண்ட பேச்சுப் போட்டியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முதல் கட்டமாக, மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 913 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கப் கருத்துரையாளர்களைக் கொண்டு பேச்சுக்கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
29.09.2024, ஞாயிறு அன்று நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் போட்டியாளர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#கலைஞர்100 @dmk_youthwing
இடஒதுக்கீட்டுப் போராட்ட வரலாற்றைப் பற்றி "எல்லோருக்கும் எல்லாம்" என்ற தலைப்பில் முரசொலியின் பாசறை பக்கத்தில் நான் எழுதி வரும் தொடரின் 29 ஆவது கட்டுரை இன்று வெளிவந்துள்ளது.
28 வாரங்களாக அரைப்பக்க அளவில் வெளிவந்த கட்டுரை இந்த வாரம் முதல் முழுப்பக்க கட்டுரையாக மாறியுள்ளது.