@Surya_BornToWin அவங்கள மக்கள் தூக்கி தூர வீசி விட்டார்கள்....அப்புறம் அவங்கள வைத்து அரசியல் நீங்க பேசிறீங்க....இப்ப நடந்த தவறுக்கு அதிகாரிகள் மட்டும் தான் பொறுப்பு என்பது போல் உள்ளது தாங்கள் பதிவு.....அவர்கள் தோற்று போவார்கள் என்று ஜெயிக்க வைத்து விடுவீர்கள் போல் தெரிகிறது.....