125 உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் மு. ஜெயக்குமார் அவர்களை வரவேற்றும்போது உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மிக மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
உடுமலை நகர விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக 🏴🚩
125 உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் மு. ஜெயக்குமார் அவர்கள் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வளம் பெற உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்
உதயசூரியன் உதயம்.
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் JRK
"இருள் நீக்கும் உதயசூரியன் சின்னம்,
இலக்கை வெல்லும் திமுக வேட்பாளரின் அ���்ணம்!
மக்களின் பேராதரவுடன்,
மாபெரும் வெற்றிப் பயணம்!" தொடரும்....
உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் ஜெயக்குமார் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் ஜெயக்குமார் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் மு. ஜெயக்குமார் அவர்களுக்கு உடுமலை நகரம் பாகம் எண் 284,285,286 ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கப்பட்டது உடுமலை நகர விளையாட்டு
மேம்பாட்டு அணி அமைப்பாளர் விஜய பாண்டி