@Jayakanagaraja தலைய காண்பித்து விட்டு துபாய் போறான் ஒருத்தன்... அவனுக்கு நீ சொம்பா? ஒருத்தன் நடிப்புக்காவது அழுதான்... துபாய் க்கு போய் நமாஸா செய்ய போனான்? பதவி ல இருக்கறவன் நாற்பது உயிர் போனது க்கு ஒரு hair ம் பீல் பண்ணல... ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் உனக்கு எரிச்சலாக இருக்கா?
#WeStandWithKamalHaasan
தமிழ் தான் எங்கள் மூச்சு... உலகின் மிகப்பழமையான, முதன்மையான மொழி. எங்கள் தமிழ் மொழி.... இதை சொல்ல, கேட்க பெருமைபடுகிறோம்... மன்னிப்பு கேட்க முடியாது போங்கடா!
@KanimozhiDMK இதன் பாதிப்பு வரும் தேர்தலில் திமுக கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும். மக்கள் முகம் சுளிக்க வைக்கும் பேச்சு. மக்களை முணுமுணுத்துக்க வைத்துள்ளது இச்சம்பவம்..
@VinodhiniUnoffl@jarjees_kamal சரியா சொனனீங்க.திமுக வுக்கு நீங்க போக மாட்டீர்கள் என்று சொன்னது நல்ல, புத்திசாலியான முடிவு.. ஏன்னா ஏற்கனவே இக்கரைக்கு அக்கரை பச்சை னு அங்க போனவங்க. எந்த நிலையில் உள்ளார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.நம்மவருக்கு ஈடாக மேடையில் நின்றவர்கள் இப்ப அங்க? குறிப்பாக அந்த மதுரவாயல் சகோதரி!
சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள். சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான்.*