300 பஸ்கள் போக வர செலவு ஒரு பஸ்ஸுக்கு ஒரு லட்சம் ரூபாய், இதில் 3 கோடி நட்டம், மூன்று நாட்கள் சும்மா நிறுத்தி வைத்ததால் வருவாய் இழப்பு சுமார் ஐந்து கோடி,
மொத்தத்தில் இந்த தற்குறியின் விளம்பரத்திற்காக தமிழ்நாடு அரசு ரூபாய் 8,00,000,00 இழப்பு.
எனக்கு வெயில் ஆகாது என்று கூறி, மீனவர்களின் குறைகளை கேட்காமல் ஓடிய அமைச்சர்.
அப்போ, நடிகராகவே இருந்திருக்கலாமே.
எதுக்கு அமைச்சர் பதவி..??
அரசியல் எல்லாம்..
💥ஏற்கனவே இருந்த திமுக அதிமுக அரசுகள் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கலாம் ஆனால் அது மக்களை பாதிக்கும் அளவுக்கு இருக்க கூடாது @TVKVijayHQ CM Sir 😡😡
இதுதான் நீங்கள் #MGR அவர்கள் மீது வைத்துள்ள மரியாதையா ❓
ஆண்டவன் சொத்தை ஆட்டைய போட்டவன் மேல வழக்கு போடாம உங்க ஆட்சியில நடந்த திருட்டு வேலைய வெளி உலகத்துக்கு கொண்டு வந்தவன் மேல் வழக்கா ❓
அதிகார திமிருல ஆடாதிங்க அமைச்சரே
ஒரு மீன்வளத்துறை அமைச்சர் மீனவ மக்களின் குறைகளை கேட்க கூட அவருக்கு நேரமில்லை...
வெயில் அடிக்கிறதாம் அதனால அவரால் இங்கே இருக்க முடியாதாம்...
எப்படிப்பட்ட ஆளுங்களை மக்கள் தேர்வு செஞ்சிருக்காங்க பாத்தீங்களா?