போராட்டங்களால இனி அப்பாவி மக்களின் உயிர் போக கூடாதுன்னு மக்கள் மேல உள்ள அக்கறைல ரஜினி சொன்ன கருத்தை திசை திருப்பி,ரஜினி மக்களை போராடவே கூடாதுனு எப்படி சொல்லலாம்னு கதறானுங்க,
ஆக ரஜினி கருத்தை மக்கள் மத்தியில தவறா கொண்டு போய் சேர்க்கனும்னே ஒரு கும்பல் தீவிரமா வேலை செய்யுது,
#WestandwithRajinikanth those anti social elements dat thalaivar mentioned... Thalaivar is always clear in his political approach.. but what about thideer poraalis?? 🤣 Avanga Enna pesaraanga nu avangalukke puriyadhu...
"அதை அன்றே கண்டிச்சு அறிக்கை வீடியோ விட்டார்... அரசு காவல்துறை யின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயல் ன்னு வீடியோவே விட்டாரே ங்க.... ஒரே ஒரு இடத்தில் துப்பாக்கி சூடு நியாயம் என்று சொன்னதா காட்டுங்க..."
#WeStandWithRajinikanth
"போராட்டத்தை கொச்சை படுத்தி விட்டார் ரஜினி... போராடியவர்களை எப்படி சமூக விரோதிகள் என்று சொல்ல முடியும்.. Atrocious"
"என்னங்க கொச்சை படுத்தினார்?"
" சமூக விரோதிகள் ன்னு சொன்னாரே... துப்பாக்கி சூட்டை கண்டிக்கவே இல்லையே"
#WeStandWithRajinikanth