நான் விஜய் கட்சிக்கு வோட்டு போடல , அந்த கட்சிக்கும் எனக்கும் சம்மந்தமில்லை , ஆனா இந்த அரசு பள்ளிக்கல்வித்துறையில் நடந்துவந்த கொள்ளையை தடுத்துள்ளது என்பது உண்மை , மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் ஆண்டு சந்தா என்பதில் நடந்து வந்த கொள்ளை தி மு க கும்பலுக்கு வருமானமாக இருந்துள்ளது . அதை இந்த ஆண்டு ஒழித்துள்ளது என்பது உண்மை உண்மை உண்மை
For the first time 300 Assistant Executive Engineers of the @TANGEDCO_Offcl have been promoted as Executive Engineers at a single time. These promotions were granted with complete transparency, without a single rupee of corruption @CTR_Nirmalkumar
Tomorrow is a big day. A child who could not hear for the past 10 years is going to hear this world through a hearing aid gifted to her from us. Me and Mr. Subbu made it When trial happened. She was keep on asking her mother is this the sound, will I be able to hear you talking🙏
முதல்வர் நேரில் செல்ல முடியவில்லை என்றாலும், குறைந்தது 2–3 அமைச்சர்களையாவது சூலூர் குழந்தையின் வீட்டிற்கு அனுப்பியிருக்கலாம். நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகவும் விரைவாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் மீது நடைபெறும் இத்தகைய கொடூரங்களை பார்க்கவே முடியவில்லை. @CMOTamilnadu
தற்போது 🔔 : மரியசீனா ஜான்சன் வருகை !
• எங்க குடும்பத்தில் மாரிய வில்சன் அவர்கள் ஜெயிச்சிருக்காங்க அவர்களுக்காக வந்திருக்கிறோம்
• இளைஞர்கள் நாட்டை வழிநடத்துவது ரொம்ப சந்தோஷமா இருக்கு
• எங்கள் குடும்பத்தில் இருக்கும் அண்ணன் ஜெயிச்சுட்டாரு
@mkstalin@Udhaystalin The entire 33 feet road in Guindy opp. To ITC is blocked by Baashyam construction, causing daily inconvenience and severe dust issues. Many employees are falling sick. Who has given permission to occupy the whole road? Kindly take urgent action.#baashyam
Dravida Munnetra Kazhagam சில செயல்களை நான் பாராட்டினாலும், இந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் Vijay அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் தனியாகவே வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளார். மக்கள் சார்ந்த மதிப்புகளுக்காக இந்த முடிவை பரிசீலிக்கலாம் @Vijay#TVKVijayHQ
Politics
P – People first
O – Often off the plan
L – Lost at times
I – Indecent actions
T – Tactical moves
I – Influenced by investment
C – Cowardice
ராமம் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொன்னும் கவலையில்லை.
Vijayalakshmi D
This bus guy wants to hit all the cars, he push the right side vehicle. He would have smashed my car. Take action on such people . This was in Guindy opposite to Hablis @ChennaiTraffic
@JhonArokiasamy Good show bro
Congrats to bro @actorvijay
Vijayalakshmi- Senior VP at United Techno | Top 100 Women of India | Women Achiever – Ministry of WCD | Keynote Speaker | Honored by Former President Shri Pranab Mukherjee | Passionate about leadership, innovation, and empowerment.
First, kudos to Vijay bro – congratulations!
The key sarathis:
Bussy Anand – the most active runner
Aadhav Arjuna – the powerful speaker
Rajmohan – the motivator
Arunraaj – the silent performer
-Vijayalakshmi D
Senior VP | Top 100 Women of India | Honored by Former President
India’s strength lies in unity in diversity. All religions must be treated equally
We are one family, this harmony must continue
Focus should be on infrastructure development
Women’s safety must be priority
Employment should be core goal @narendramodi@PMOIndia
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்