கொடுக்க மனசு வேணும்!
“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
#MKStalin #DMK #TVKVijay #TVK #TamilNadu #KalaignarSeithigal
தமிழ்த் தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா?
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது!
தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும்.
#TVKFails
#countVVPATTN2026@mkstalin@Udhaystalin@KKSSRR_DMK@Sundarstalin32 இந்த போலி வெற்றியை வெளிச்சத்தில் கொண்டுவர அனைவரும் ஒன்றினைய வேண்டும்.
சும்மா ஆளாளுக்கு போலி யான தோல்விய பகிர்வை தள்ளிவிட்டு இதை பகிருங்கள்.
VVPAT எண்ணுவதர்க்கு என்ன வழியே அதை நோக்கி செல்வோம்...
Save பண்ணி வைங்கப்பா! எப்பவோ எடுத்த வீடியோ, இப்பவும் பொருத்தமா இருக்கு! தேர்தலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாள் ரிலீஸ் பண்ணுவோம்! நல்லா ரீச் ஆகும்!
https://t.co/o7MWBTKsLQ
கழகத் தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கியுள்ள தி.மு.கழகத்தின் Chrome Theme-ஐ உங்கள் Desktop-ல் பயன்படுத்தலாம். அதற்கான வழிமுறைகளை இந்தக் காணொலியில் காணுங்கள்!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் கழகத் தலைவர்களின் எழுச்சியூட்டும் தீம்களைப் பெற, Chrome Web Store-ல் 'dmkitwing' என்று தேடி (Search), உங்கள் பிரவுசரை கொள்கை வண்ணங்களால் மிளிரச் செய்யுங்கள்!
கழக Chrome Theme-ஐ Install செய்து Screenshot எடுத்து Reply செய்யுங்கள்!
#VoteForDMK
வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொலைநோக்கு இல்லை,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.
இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது ம��ச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்.
#ModijiWhereIsLPG #LPGCylinderCrisis