இது சம்பந்தமாக நீங்கள் ஆட்சியாளர்களுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கோரிக்கை வைக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
உங்களுக்கு வேண்டுகோள் வைக்கும் இந்த நேரத்தில் கூட காணாமல் போன 9 வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பாலிமர் தொலைக்காட்சியில் வந்து கொண்டு இருக்கிறது.
@SilambarasanTR_@actorvijay@SilambarasanTR_ உங்களுடைய ரசிகனாக முதல் முறை வருத்தப்படுகிறேன் . திரைப்படத்தில் நடித்த @actorvijay அவர்களே வெளிப்படையாக பேசாமல் இருக்கும் நிலையில் நீங்கள் அவருக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ? முதல்வர் ஆக நினைக்கும் @actorvijay க்கு இதை கூட சமாளிக்க தெரியாதா ?