பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றவழக்குகளின் தடயவியல் பரிசோதனைகளை விரைவுபடுத்தும் நோக்கில், மேலும் இரண்டு புதிய அரசு டி.என்.ஏ. ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன என்று 2026 ஜூலை 23 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
#CMJosephVijay@CMOTamilnadu
தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பள்ளி காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தப் பணிகளில், பொதுமக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமையுடன் திறந்த வெளிப்படையான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.🔥🔥🔥📈💯
#CMJosephVijay@CMOTamilnadu
நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு யார் உண்மையாக துணை நின்றார்கள் யார் வெறும் அரசியல் செய்தார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் பிரச்சினையில் குரல் கொடுக்காதவர்கள் இன்று மட்டும் திடீரென போராட்டம் பேசுவது ஏன்?#CMJosephVijay
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்கள் பங்களிப்பு அவசியம். மக்கள் கணக்கெடுப்பில் துல்லியமான தகவல்களை வழங்கி, இணையவழி சுய கணக்கெடுப்பு (Self Enumeration) வசதியையும் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு தகவலும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாகும்💯💯
@CMOTamilnadu#CMJosephVijay
விழா நடத்தியவர்கள் இன்னிசை ஆடல் பாடல்கள்னு சொன்னதும் ஸ்ட்ரிக்ட்டா முடியாது வேண்டாம்னு சொல்லிட்டார் அமைச்சர் @BussyAnand 🙏🏻👌🏻
இதெல்லாம் நடத்த இது ஒன்னும் திமுக இல்ல தவெக❤️
கடந்த 60 ஆண்டுகளாக திராவிட ஆட்சிக் காலத்தில் லஞ்சமும் ஊழலும் ஊறிப்போய்விட்டன. அவற்றை ஒழிப்பது என்பது ஒரே அரசியல் தலைமையால் மட்டுமே சாத்தியமில்லை; அது தனிநபர் மனநிலையிலும் சமூகப் பொறுப்புணர்விலும் தொடங்க வேண்டும்.💯🔥💯🔥🔥
#CMJosephVijay@CMOTamilnadu