1 Year.!
One Masterpiece.!!
Endless Impact.!!!
Celebrating one powerful year of Thangalaan. An unforgettable journey of blood, fire, and truth. 💥
#1YearOfThangalaan@Chiyaan
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரமின் 64-வது படத்தை இயக்குகிறார் 'மெய்யழகன்’ பட இயக்குநர் பிரேம்குமார்.
#Vikram | #PremKumar | #Chiyaan64 | #Kollywood
சிறந்த பின்னணிப் பாடகி, சிந்தூரி விஷால், மினிக்கி மினிக்கி (தங்கலான்)
நாட்டுப்புற இசை, இம்மண்ணையும் மக்களையும் பிணைக்கும் தொப்புள்கொடி. பல நூற்றாண்டுக்கால வரலாற்றைச் செவிவழிப் பாடல்களாக அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமை தமிழ்ச்சமூகத்திற்கு உண்டு. அம்மரபின் நீட்சியே தங்கலானின் ‘மினிக்கி மினிக்கி.' மறுக்கப்பட்ட உரிமைகளைப் போராடிப் பெற்ற வேப்பூர் பெண்களின் மனக்களிப்பாய் வெளிப்பட்டது சிந்தூரி விஷாலின் கணீர்க்குரல். நாட்டார் பாடல்களுக்கென தமிழ் சினிமாவில் கிடைக்கும் வெளி மிகக்குறைவு. அப்படி வாராது வந்த வாய்ப்பை மிகச்சரியாய்ப் பயன்படுத்தி, பாரம்பரிய இசை வடிவத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் போய்ச் சேர்த்த சிந்தூரி, கோலிவுட்டின் கவிக்குயில்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
சிறந்த ஒப்பனை - வினோத் சுகுமாரன், பல்தேவ் டாம் (தங்கலான்)
19-ம் நூற்றாண்டின் மத்தியில் நடக்கும் கதை. ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள இருப்பதோ பழுப்பேறிய சில புகைப்படங்கள் மட்டும்தான். தங்கலான் முனி, காடையன், ஆரன், ஆதிமுனி, நாகமுனி என விக்ரமிற்கு மட்டுமே ஐந்து வேடங்கள். இழுத்துக் கட்டிய முடியிலிருந்து இடைவெளி விழுந்த பற்கள் வரை இவர்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கியதில் அந்த ஐவருக்கும் இடையே கண்டுபிடிக்க முடிந்தது ஆயிரம் வித்தியாசங்கள். உடல் முழுக்க ஓடிய தழும்புகளே போதுமானதாய் இருந்தன காடையனின் அசாத்திய வீரத்தைப் பறைசாற்ற. கெங்கம்மாளின் தோற்றத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்ற முதிர்ச்சியையும் ஆரத்தியின் முகத்தில் அவள் காத்து நிற்கும் மர்மத்தையும் வெகு இயல்பாய்க் கொண்டுவந்தன இவ்விருவரின் தூரிகைகள். பா.இரஞ்சித்தின் கனவிற்குத் தங்க முலாம் பூசி அதை ஜொலிக்கச் செய்த நிஜ தங்கலான்கள் இவர்கள்.
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
#CinemaUpdate | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா உள்ளிட்டோர் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
#SunNews | #Bison | #DhruvVikram | @mari_selvaraj
• It's 2nd Year Anniversary Of An Emotion, A Revolution, A TRIUMPH OF STORYTELLING 🎉 #PS2 Gave Us Moments That Will Live Forever In The Heart Of Every Cinema Lover. 🥵!!
Celebrate The Legacy That Conquered Screens And Hearts Alike! ✨❤️
#2YearsOfEpicSagaPS2#ChiyaanVikram
HERE IT IS !!! 🥁💥
• On Tomorrow, Join us to celebrate 2️⃣nd Year anniversary of HISTORICAL EPIC "#PonniyinSelvan2", Which story that captured hearts, redefined history on screen, and created Untouchable BOX-OFFICE!
Celebration Begins With #PS2 Anniversary Tag At 8AM! 🔖
On the occasion of #ChiyaanVikram's birthday, his fans came together to distribute food to the needy, spreading smiles and warmth! ❤️✨👏🏼
From Online CVF, A small gesture of love, a big tribute to a legend. Great Gesture GUYS!! 🙌🏼
https://t.co/xNnbNBQrYN
@Chiyaan@SooriAruna
• TRENDING NO 1️⃣ 🥵🔥
Our @Chiyaan's Recent Blockbuster "#VeeraDheeraSooran" is now trending #1 on Prime!
The action, the drama, the mass moments, everything is hitting different!
DON'T MISS IT!
WATCH IT NOW ON PRIME! 🎉
#ChiyaanVikram