ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்ததில் அம்பேத்கருக்கு மூத்தவர்
ஆதி தமிழர்களின் விடுதலையை பேசியதில் நீதிக்கட்சிக்கு முன்னோடி
சமூகநீதி பேசியதில் பெரியாருக்கும் பெரியார்
தாத்தா இரட்டமலை சீனிவாசனார் நினைவு தினம் .
Mr Kumaravel(36yr/Male), a loving Father of two kids(7yrs), met with a Road Traffic Accident on 11/07/2021(sunday) and is under Ventilator support at Dharan hospital,Salem.
The treatment expenses are too heavy for the family to bare.1/3
https://t.co/JGuUQXVl94
தீரா வரலாற்றின் தொடக்க புள்ளியாக உருவாக்கபட்டுள்ள “மேதகு”திரைப்படம் வருகின்ற ஜூன்-25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய ���ேரம் பிற்பகல் 12:35 மணிக்கு BSvalue OTT தளத்தில் வெளியாகவுள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்களும் அன்பும் ❤️
#Methagu_in_BSvalue