தாய் உள்ளம் ❤️🔥✨
நம்ம சமூகத்தை நினைக்கும் போது வருத்தத்தை தாண்டியும் கோவம் தான் வருது, சக மனிதனை, குழந்தையும் தெய்வமும் ஒன்னு னு சொல்லுவாங்க அவங்கள எப்படி இப்படி ஒதுக்கி வைக்கவும் பிரிச்சு பாக்கவும் மனசு வருதோ தெரியல...✨
மனிதநேயம் இல்லாதவங்கள நான் மனுஷனாவே பாக்க விரும்பல, அந்த அம்மா ஓட மனசு எ��்ளோ புண் பட்ருக்கும் என்ன பிறவியோ இவங்கல்லாம், அந்த குழந்தைக்கு குறை இல்லை, இந்த மாறி நடந்துக்குறவங்களுக்கு தான் பெரிய குறைபாடு இருக்கு மூளை இல்லாம பொறந்துட்டாங்க பாவம்...✨
இந்த மாறி நடந்துக்குறவங்க என் circle குள்ளயே நான் வெச்சுக்க மாட்டேன்...✨
நீங்க இப்படி பட்டவங்கள கடந்து வ��்தா பாசமா பேசுங்க இல்லையா குறைந்த பட்சம் அவங்கள புண்படுத்தாதீங்க எதுமே பண்ண வேணாம் பிரிச்சு பாக்காம கடந்து போன கூட போதும்...✨
Kind Request Konjam Humanity oda irupom❤️🔥✨
#Honey_Quotes 💜✨
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்:
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..
சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்..
அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்..
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ள�� வைக்கப்படுகின்றனவோ எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்..
— ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov)
அமிழ்தம் கடைந்து தந்துவிட்டு அதற்கு விலையாக காலமெல்லாம் நஞ்சையே பெற்றுக்கொண்ட பேரரக்கர் அவர்.
இந்திய வரலாற்றில் பேரரக்கரகராகவும்,
பேரருளாளனாகவும் வாழ்கிறார் கலைஞர் .
வாழ்வபனுக்கு அஞ்சலி எதற்கு?
கலைஞர் வாழ்கிறார். வயது எட்டு.
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents