June 11 th and july 15 i have ordered 2 things.
July 11th order =>delivery date July 18.
July 15th order=> july 23 delivery date..
There is no updates regarding these product still know... @Flipkart@flipkartsupport
@villan26 I'm extremely sorry that we've kept you waiting for your order. Kindly reach out to our support team is available to help you 24/7, and you can reach them by visiting https://t.co/HybEkEEJ2U. Appreciate your understanding.
@flipkartsupport June 11 th and july 15 i have ordered 2 things.
July 11th order =>delivery date July 18.
July 15th order=> july 23 delivery date..
There is no updates regarding these product still know...
தன்மானத்தை விட...வேறெதுவும் பெரிதில்லை. @Kaliyammal_off
பெண்கள் "பிசிறு" என்றால் ... தம்பிகள் கிரீஸ் டப்பா...சாக்கடை அடைப்பு என்றால் ....
அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் உள்ள "நாம் தமிழருக்கு" இனி என் ஆதரவு முற்றும் முழுவதுமாக கிடையாது .
நல்லதொரு தமிழ்த்தேசிய அரசியல் கட்சி கட்சி உருவாகும்வரை காத்திருப்பேன்.
உருவாக உறுதுணையாக இருப்பேன்.
ஒரு தவறை மன்னிக்கலாம். ஒழுக்கமற்ற செயல்களை இனி கடந்து போகமுடியாது. மேடையில் பேசுவதை நடைமுறைப்படுத்தாத ஆண்கள் ஆபத்தானவர்களே!
நன்றி...வணக்கம்.
#iniyavalrajini #iniyaval
புத்துணர்வோடு மீண்டும், தெளிவான, நிலையான, உறுதியான தமிழ்தேசிய பயணத்தை கீழிருந்து மேலாக கட்டி எழுப்பி,அது தான் கூட்டிணைவு அரசியல் புரட்சி என்பதோடு,முறையான அமைப்பியலாக இயங்க அதுவே வழிவகுக்கும் என்பதையும் ஏற்று, செயலால் வெல்லும் அறிவுசார் புரிதலோடு களமிறங்குவதில் பூரண மன நிறைவே...
நிலையில்லா கொள்கை, நிர்பந்திக்க முடியாத அளவுக்கு நெருக்கடி என, மாறி மாறி அரங்கேறும் நாடகங்களில் இதுவும் ஒன்றா தம்பி ? கள்ள சாராயம் நல்ல சாராயம் என தரவரிசை வேறா தம்பி? இவர்கள் நடத்தும் சாராய ஆலைகளை மூடுவார்களா தம்பி? "நரம்பில்லா நாக்கும் நிலையற்ற வாக்கும்" ஆபத்தே.! @idumbaikarthi