திருமா நீக்கம் செய்யப்பட்டு விஜய்மயமாகும் விசிக.
எழுச்சித் தமிழர் பிறந்தநாள் கபடிப் போட்டி பேனர்..
என்ன முடியாத அளவுக்கு விஜய் முகம். ஸ்டாம்ப் சைசுக்குகூட இல்லாத திருமா முகம்.
சொத்துக்காக கொலை பண்றதை கேள்விப்பட்டிருப்போம். ஆனா 17, 15 வயசு பேரன் பேத்தியையும் கூட சேர்த்துக்கிட்டு குடும்பமா கொலை பண்றது எல்லாம் ரொம்ப புதுசு.
சமூகம் இன்னும் எவ்ளோ தூரம் போகுதுன்னு பார்ப்போம்.
தலைநகரம் படத்துல வடிவேலுவோட தாத்தா அவருக்கு ஒரு பெட்டியை கொடுத்து, வாழ்க்கையில கஷ்டம் வந்து சின்னாபின்னமாகும் போதெல்லாம் இந்த பெட்டியை கபால்னு திறந்து பாரப்பா.. இது உனக்கு கைகொடுக்கும்னு சொல்லுவாரு.
இப்போ இதை எதுக்காக சொல்றேன்னா...
தமிழ்நாட்டில் ஏராளமான வங்கி ஊழியர் சங்கங்கள் இருக்கின்றன.
தங்கள் சக அதிகாரி தாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டதற்கு எதிராக ஒற்றுமையாக குரல் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
இல்லாவிட்டால் வங்கி மேனேஜரை அடித்து ரீல்ஸ் போடும் அளவுக்கு பலருக்கும் துணிச்சல் வந்துவிடும்.
பென்சன் வாங்குபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று அரசுக்கு நிரூபிக்க லைஃப் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும்.
அண்ணா ஹசாரே ஆண்டுக்கு ஒருமுறை இப்படி ஏதாவது அறிக்கை விடுவார்.
வைகோ நவ்...
எதுக்கும் தம்பி கம்பெனியிலயும் ஒரு அப்ளிகேஷனை போட்டு வைப்போம். நாளை பின்ன யூஸ் ஆகும். ஏன்னா இருக்கிற கம்பெனியில் நம்ம சீனியாரிட்டி நாஞ்சில் சம்பத்துக்கு கீழே இருக்கு.
அப்படியே இன்ஸ்டா பக்கம் வந்து புடவை, சல்வார் வியாபாரமும் பாருங்க தாத்தா. அதை வச்சு ஏகப்பட்ட சண்டை நடக்குது. கொஞ்ச நாள்ல கொலை கேசு வரைக்கும் போகும் போலருக்கு.
டியர் சீரியல் வெறியர்களே, இப்போதெல்லாம் சீரியலைவிட திரில்லிங் காட்சிகள் தினசரி செய்திகளில் வருகின்றன. கொஞ்சம் இந்தப்பக்கம் வந்துவிடுங்களேன்.
தாய்க்கு விஷம் வைத்த மகன், பாய்சன் சப்ளை செய்த மாமியார். சீரியல் எழுத்தாளர்கள் யாருக்காவது இப்படி ஒரு கற்பனை தோன்றியிருக்குமா??
எதிர்கட்சி தூண்டுதல்,
நிதிச்சூழலை புரிந்துகொண்டு,
பின்விளைவுகளை யோசித்து...
ஏதாவது புரியுதா?
பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது, ஒழுங்கு மரியாதையா வேலைக்கு வராட்டி பின் விளைவுகள் மோசமா இருக்கும்னு சொல்றாப்ல.
அதான் தெளிவா சொல்லிட்டாங்க இல்ல?
அரசு பஸ் எல்லாம் விஜய்யே பயணம் பண்ற லெவலுக்கு இருக்கணும்னு. பிறகு எப்படி சாதா பஸ் ஓட்ட முடியும்? ஏசி பஸ்ல போங்க. காசு போகுதுன்னு கவலையா இருந்தா காலையில பத்து மணிக்கே ஆபீஸ் வந்து விஜய் படுற கஷ்டத்தை நினைச்சுக்கோங்க. அதை விடவா உங்க கஷ்டம் பெருசு??
ஷம்மு புரோ உங்க நல்லதுக்காக சொல்றேன், இந்த சுறாவை நம்பி யார்கிட்டயும் சண்டை இழுக்காதீங்க.
பனையூர்ல கிடைச்ச மரியாதையை பார்த்து ராகுல் காந்தியே லைட்டா ரிவர்ஸ்ல போற மாதிரி தெரியுது. பார்த்துக்கோங்க.