தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா.
நாம் தமிழர் கட்சியில் யாரும் பேசவில்லை என்றால் அண்ணன் சீமான் யார் ? அண்ணன் சீமான் தான் கட்சியின் முகம் இப்படி பேசியவர்களை நோக்கி கேள்வி எழுப்பிய நீங்கள் ஒரு கண் தமிழ்த்தேசியம் என கொள்கையை அறிவித்த CM சாரை நோக்கி ஏன் கேள்வி எழுப்பவில்லை ?
ஆமா நாங்க தெருமுனை, இவரு George கோட்டைல இருக்காரு!
யோவ், நாங்க தோக்குறமோ வெல்றமோ, ஆனா ஒரே கட்சிக்காக பேசுறோம், இறுதிவரை பேசுவோம்!
நீ எந்த கட்சிக்கு பேசுற ? இன்னைக்கு ஒடச்சி பேசு,
நாடோடி மாதிரி திரிஞ்சிட்டு இருக்கும் உனக்கு இந்த வாய் எதுக்கு!
பதிலுக்கு நானும் "டி" போட்டு பேசுனா என்ன பண்ணுவ. மரியாதை கொடுத்து மரியாதை வாங்க கத்துக்க பொது ஒழுக்கம் இல்லாத தற்குறி
அதிகாரம் இருக்கிற இடத்துல அண்டி பொழைக்கிற கொள்கை இல்லாத கூமுட்டை @rajakumaari
ஒரு மாசத்துல கட்டணும்னு எங்க சொன்னேன்?.. நிரந்தர தீர்வுக்கு திட்ட அறிவிப்புக்கூட இல்லை என்பது தான் என் குற்றசாட்டு.
ஏன் வாண்டடா வந்து வண்டியில ஏறுகிறீர்கள்..? எல்லாவற்றுக்கும் முட்டுகொடுத்து கேவலப்படாதீர்கள்..
கருணாநிதி தொடங்கி ஜெயலலிதா எடப்பாடி ஸ்டாலின் என எல்லோரையும் தான் அரசியலாக இதை விட கடுமையாக விமர்சித்திருக்கோம். இதை விட எதிர்ப்பையும் பார்த்திருக்கிறோம். அதை ஒப்பிடும் பொழுது இப்போதைய முதல்வரை இன்னும் விமர்சிக்க தொடங்கவே இல்லை. இதற்கே இவ்வளவு கொந்தளிச்சா எப்படி? இனிமே தானே இருக்கு..
அவதூறுகளோ பொய்யா இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது நடைமுறை தானே.. இதில் மிரட்டல் எங்கே வருகிறது.. நீங்கள் விமர்சியுங்கள் ஆனால் அதில் உண்மை இல்லாத பட்சத்தில் அதற்கான எதிர்வினையை நீங்கள் பெறுவீர்கள்..
The controversy surrounding Jr NTR and director Trivikram Srinivas' upcoming Telugu film has intensified after Naam Tamilar Katchi (NTK) chief Seeman called for the film to be banned in Tamil Nadu over its Lord Murugan theme and the growing backlash for the producer's 'Born in the North', which triggered conversation regarding the deity's origins.
Read More: https://t.co/TZ2HHeu2Fc
#Seeman #JrNTR