For the first time in its 100-year history, Hindustan Times has devoted its entire front page to honor #Rajinikanth on completing 50 years in cinema.
The iconic masthead has even been transformed into “Rajinikanth Times” as a special tribute.
தூத்துக்குடி யில் இன்று தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த கிளை மன்றங்கள் சார்பாக 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா தலைவர் வாழ்த்து செய்தி மற்றும் தலைவர் வழங்கிய சீர்வரிசை பொருட்கள் உடன் வெகு விமர்சையாக நடைபெற்றது வருகை தந்து சிறப்பித்த எல்லோருக்கும் 🙏🏻நன்றி