"எப்படிங்க இந்த சாப்பாட்டை சாப்புடுறது.. கீழ போட்டா உடைய கூட மாட்டேங்குது..." சமூகநீதி விடுதியிலிருந்து மாணவர் வெளியிட்ட வீடியோ வைரல்.!
#Karur | #Hostel | #Students | #ViralVideo | #PolimerNews
விஜய் மாமாக்கு ஓட்டு போடுப்பானு சொல்லுச்சு போட்டேன்.
இறந்து 25 நாள் ஆகுது. 🥹
என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணும்.
என்ன விஷயம்? இது ஊடகங்களில் வெளியில வந்ததா? குழந்தை இழந்துட்ட மனுஷன் பொலம்பிட்டு இருக்காரு
இதுவே அண்ணன் #சீமானின் அரசியலுக்கும்..
நடிகர் #விஜயின் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்..
#ஆக்கப்பூர்வமாக பேசுவது அண்ணன் சீமானின் வளர்ப்பு..
#அசிங்கமாக பேசுவது நடிகர் விஜயின் வளர்ப்பு..