@ranjanikovai நல்ல ஜாப்ல செட்டில் ஆன ஒருத்தன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்டினு டீசெண்டா ப்ரொபோஸ் பண்ணுனான். அத screenshot எடுத்து போட்டு அசிங்க படுத்தின.. இது மாதிரி 2 3 time பண்ணிருக்க.. அப்பறம் இப்படியும் மெசேஜ் போட்டா... எப்படி...
@annamalai_k ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றம், போதை,.... எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இது எதுக்கு வேண்டாத வேலை.. கட்டாய கல்யாணம்லாம் பண்ணி வைக்க கூடாது... தமிழ் மொழி ல எதுக்கு இந்தி...
@munis1961@Nandhini1360381 அதெல்லாம் உண்மைதான். ஆனால் வரலாற்றில் MGR பெய��ில் சத்துணவு திட்டத்தை தவிர வேறு ஒன்றும் யாரும் பட்டியலிட்டதாக நான் பார்க்கவில்லை. இருந்தால் பட்டியலிடவும். அறிந்து கொள்ளலாம்.
@Its__Anu திமுகவை விட அதிமுகதான் அதிக நாட்கள் தமிழ்நாட்டினை ஆட்சி செய்திருக்கின்றார்கள். எங்க தைரியமா MGR, அம்மா, எடப்பாடி போட்டோ போட்டு கேளுங்கமா பாக்க��ாம்