My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
ஒரு மசோதாவை ஆதரித்தால் பாஜகவுடன் திமுக கூட்டணி எனப் பேசும் இதே கட்சிகள்தான் EWS இடஒதுக்கீடு கொண்டு வந்த போது அதற்கு ஆதரவளித்தார்கள்..
இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அந்த மசோதாவுக்கு ஆதரவளித்தன; அப்படி எனில் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி என்று கூற முடியுமா?
அக்கா - கனிமொழி கருணாநிதி 🔥
#delimitationbill2026
கொற்ற குடையா? கொள்கையா?
எது வேண்டுமெனில்..??
கொள்கையை விற்றுப் பிழைக்க வேறு நபர் பாரென்போம்..
ஆட்சி வரும் போகும், நிலையல்ல.,
அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது, வாழும் நிலையாக..🖤❤️
#KalaignarForever#delimitationbill2026
Pic taken at the #FairDelimitation committee meeting. Congress Chief Ministers from neighbouring South Indian States are also seen in the picture.
DMK has stood and is still standing firmly on its demand for #FairDelimitation, where the representation of Tamil Nadu is NOT REDUCED IN ANY MANNER.
Our demand has always been VERY clear:
• Tamil Nadu’s 7.18% share of seats in the Lok Sabha SHOULD NOT be reduced!
• Delimitation can ONLY BE ALLOWED based on the 1971 Census and must remain frozen for at least 25 years!
NO NEGOTIATION WHATSOEVER on these two CORE DEMANDS of the DMK.
Thanks to the DMK’s strong stand on the issue, today the seat share of TN is going up from 39 to 59!
It was the Congress that reduced the seat share of Tamil Nadu from 7.5% to 7.18%. Today, the Congress is conspiring to reduce Tamil Nadu’s representation from 39 seats to 32!
We will not allow the Congress to backstab #TamilNadu again!
#DelimitationBill
இந்தியா கூட்டணியில் இருந்த திமுக, சரத்பவார் (NCB) கட்சிகளை தொடர்ந்து மம���தாவும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க முடிவு என தகவல்.
காங்கிரசுக்கு முடிவுரை எழுதுவோம்.🔥
மொத்தமே 3 ஆப்சன் தான்.
1. No Delimitation
2. Delimitation Based on Population.
3. Fair Delimitation
1. No Delimitation-க்கு வாய்ப்பு இல்ல,
ஏன்னா மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகம் ஆகிடுச்சு. அதிக MP கள் கொண்டு வந்தா தான் மக்களுக்கு திட்டங்கள் போயி சேரும்.
2. Delimitation Based on Population.
வடமாநிலங்களில் மக்கள் தொகை மிக மிக அதிகம், தென்மாநிலங்களில் மக்கள் தொகை குறைவு. இந்த முறைல Delimitation கொண்டு வந்தா தமிழ்நாட்டுக்கு 31 தொகுதிகளும்,
உத்திரபிரதேசத்துக்கு 160 தொகுதிகளும்
கிடைக்கும். இந்த முறை வடமாநிலங்களுக்கு அதிக MP-களை குடுக்கும்.
3. Fair Delimitation.
இந்த முறையில் எந்த மாநிலம் எத்தனை
% பங்களிப்பு இருக்கோ, அது அப்படியே தொடரும்.
தமிழ்நாட்டுக்கு 59 MP வேணும்னு திமுக நினைக்குமா இல்ல பப்பு சொல்ற மாதிரி 29 MP வேணும்னு திமுக நினைக்குமா?
திமுக சரியான முடிவை தான் எடுத்திருக்கு, இத�� கூட புரியாத மடக்கு ஊதிகளை ஒன்னும் பண்ண முடியாது.