சில ஆண்டுகள்
நட்பாகி
எட்டு ஆண்டுகள் காதலித்து திருமணம் புரிந்து
எட்டாண்டுகள் நிறைவுற்று ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாம் இருவரும் இன்னும் பல ஆண்டுகள் அதே கதலுடனும் புரிதலுடன் பயணிப்போம் ஓருயிராக...
@விமல் - சுதா
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பத்தாம் வகுப்பு முதல் மேல் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு மூலம் ஓர் அறிய வேலைவாய்ப்பு https://t.co/GiqnPgdbey