தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைதளப் பதிவு வாயிலாகவும் மாண்புமிகு அம்மா அரசின் மக்கள் நலத்திட்டங்களை நினைவுகூர்ந்தும் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் திரு. சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!
@Seeman4TN@AIADMKOfficial
எங்களின் பலத்தை வெற்றியைக் கொண்டு அளவிடாதீர்கள் மாறாக எங்களின் போராட்டங்களை கொண்டு அளவிடுங்கள்!
எப்போதும் போல மக்களோடு இன்னும் அடர்த்தியாக ஐக்கியப் பட்டு நிற்போம், போராடுவோம், பரப்புரை செய்வோம், முன்னினும் வேகமாக கடமையாற்றுவோம்!
போட்டிக்கான களம் இங்கே எப்போதும் உண்டு!
அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,😥😥😥
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'பத்து தலை' வலையொளியில் காணொளிகள் பதிவேற்றலாம் என நினைக்கிறேன். எப்பொழுதும் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும்!
https://t.co/90m2xAmfIX
Please do!
Like
Share
Subscribe!
இங்கு சிலர் அண்ணன் #சீமான் ஸ்டாலினை அண்ணன்னு சொல்லிட்டாங்க என்று வருத்தத்துடன் இருப்பவர்கள் சற்று பொறாமையாய் இந்த காணொளியை பார்க்கலாம்...
தலைவர் வழியில் பயணிக்கும் அண்ணனின் மாண்பு தலைவரிடம் இருந்து வந்ததாகவே கருதுகிறேன்...