நாங்க ஒரு கேள்வி கேட்டா, நாங்களே ஆச்சரியப்படுற அளவுக்கு, நாங்களே அதிசயப்படுற அளவுக்கு நீங்க ஒரு பதில் சொல்றீங்கங்கிறது இதத்தான் நான் சொன்னேன்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
திரையில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாக இருக்கலாம். தரையில் பொய்களை புனைச்சுருட்டுகளை அடக்குமுறைகளை அஞ்சாமல் தீரத்துடன் எதிர்கொண்ட ரியல் ஹீரோ… கலைஞரின் பேரனை இறுகப்பற்றி இதயம் கனிந்த வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்ந்த இனிய தருணம்…
���ன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும�� கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் த���ட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக���கிறது.