நீதிமன்ற உத்தரவின்படி கோயிலை இடிப்பார்கள். ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப் போனால் அதைத் தடுப்பார்கள்! நியாயமே கிடைக்காதா?
@indSupremeCourt#சட்டம்#கோயில்இடிப்பு#திருப்பரங்குன்றம்
https://t.co/lvl19VAvV6
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே திறந்தவெளியாக விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து, இரும்புக்கம்பி தலையில் செருகி 25 வயதே நிரம்பிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எந்தவொரு மழைநீர் வடிகால் அல்லது சாலையோரப் பணிகள் மேற்கொள்ளப்படும்போதும், அங்கே எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் தகுந்த தடுப்புகள் (Barricades) அமைத்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்வது அரசின் முதன்மை கடமையாகும்.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் குளறுபடிகளாலும், முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும் ,
உள்கட்டமைப்புப் பணிகளாலும்,
எந்த நடைமுறைகளும் இங்கு பின்பற்றாத காரணத்தினாலும் , எதிர்கால கனவுகள் நிரம்பிய ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் இங்கே பறிபோயிருக்கிறது.
நகராட்சி நிர்வாகத் துறை முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கி வரும் நிலையில், தலைநகர் சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது என்பது முதலமைச்சர் @actorVijay அவர்களின் நிர்வாகத் திறமையின்மையையும் மெத்தனப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தவெக அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் தோண்டப்பட்டு பாதுகாப்பு இன்றி அரைகுறையாகக் கிடக்கும் அனைத்து வடிகால்
பணிகளையும் உடனடியாக
சீரமைத்து பணிகளை பாதுகாப்பு
தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும் பொய்க்கால்குதிரை தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
#AIADMKOfficial
Ajith Kumar x Shalini x Raghuvaran.
A dangerous combination of romance, rage, and everything in between!
#Amarkkalam is coming to Simply South in REMASTERED 4K UHD this Friday.
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ@CMOTamilnadu
என்னை துணை சபாநாயகரும் இன்ஸ்பெக்டரும் மிரட்டி தான் சமாதானம் பேசும் வீடியோவை எடுத்து வெளியிட்டார்கள். என்னை ரசபாநாயகர் தாக்கியதும் கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை.
-பாதிக்கப்பட்ட கார்த்திக்
அதிகார திமிரோடு அயோக்கியத்தனமாக செயல்படும் ரவிசங்கர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா ?
பொய் வழக்கு போட்டு எதிர்க்கட்சிகளை கைது செய்யும் சோப்ளாங்கி அரசு இதற்கு மட்டும் வேடிக்கை பார்க்குமா ?
அதிகார திமிரில் ஆடாதிங்கடா ! அழிஞ்சி போயிருவீங்க !
@CMOTamilnadu@TVKVijayHQ
இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேச வேண்டாம் 🔥 பட்டாசு வெடிப்பதை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்
பாய் மூன்றோடு நிறுத்திக் கொள்ளலாம்
பட்டாசு வெடிப்பது, அன்பளிப்பு பெறுவது, வியாபாரம் செய்வது கூடாது
உங்களுடைய நம்பிக்கை நிறுத்திக் கொள்ளவும்
பட்டாசு வெடிப்பது எங்களுடைய நம்பிக்கை கொச்சைப்படுத்த வேண்டாம்
இந்து 🚩மத நம்பிக்கை எதிராக செயல்படுகிறீர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்
ᴘʀᴏꜰ.ꜱʜɪʜᴀʙᴜᴅʜᴇᴇɴ ᴍᴀʜᴅʜɪ
பக்ரீத் பண்டிகை அன்று பசுமாடுகளை வெட்கப்படுகிறார்கள் இதற்கு நாங்கள் பேசலாமே
தேசத்திற்கு எதிராக தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் குண்டுகள் வெடிக்கிறார்கள் யார் வெடிக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ?
பட்டாசு வெடிக்க கூடாது மார்க்கத்தில் சொல்லியிருக்காம் ஆனா சில நபர்கள் குண்டு வெடிக்கலாமா ??
https://t.co/SYt0JcPkQP
#tamilbayan #tamilbayanstatus #shihabinsight #diwalispecial #diwalivibes
@hindumunnani_tn@RSSorg@lokbhavan_tn